Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
அதன்பின்னர் காலையில்  திவ்யாவுடன் பேசியதையும், கிருத்திகாவைப் பற்றின நினைவுகள் அவனை பாதிப்பதையும் அப்படியே சொன்னான்.
"இவளுகனால இன்னிக்கெல்லாம் எனக்கு மனசே செரியில்ல"
"நீ ஏன் மாமா தேவையில்லாம பீல் பண்ணிக்குற?" என்றாள் கவிதா. 
"அழுகுதுடி அது"
"சரி உனக்கு  அந்தக்காவை புடிச்சிருக்கா மாமா?"
"உண்மைய சொன்னா.. அது நல்ல பொண்ணுடி. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு"
"அப்போ உனக்கு புடிச்சிருக்கு?"
"ஆனா.. அதுல பல பிரச்சினை இருக்கே"
"அப்போ.. என்னதான் பண்ண போறே?"
"நான் முடிவா சொல்லிட்டேன். இது செட்டாகாதுனு"
"சொல்லிட்டல்ல விடு"
"ஆனா கவி.. இவளை மறக்க முடியலடி"
"கிருத்தியையா?"
"ம்ம்ம்.."
"அவளை நீ ரொம்ப லவ் பண்ணிட்டல்ல?"
"ஆமாடி. ரொம்ப  ஆசை வெச்சிட்டேன். அவளும் நல்லவதான். என்னையும்  அவளுக்கு புடிக்கும். ஆனா.. எனக்கு முன்ன வேற ஒருத்தனை லவ் பண்ணி தொலைச்சிட்டாளே"
"இப்பதான் உனக்கில்லேனு ஆகிப் போச்சே மாமா?"
"தெரியும்டி ஆனா இந்த மனசு கேக்க மாட்டேங்குதே"
"அந்த மனசை நீ என்கிட்ட குடுத்துரு. நான் மாத்தி காட்றேன்"
"அது என்ன பொருளாடி? எடுத்து தரதுக்கு?"

ரோடுவரை மெல்ல கை கோர்த்து  நடந்து திரும்பினர். 

"இப்படி வாக் பண்றது நல்லாருக்குல்ல மாமா?" திரும்பும்போது சிரித்தபடி சொன்னாள் கவிதா. 
"ம்ம்ம் "
"டெய்லி வரலாம் மாமா. இப்படி  எதையாவது பேசிட்டே"
"உன்கிட்டயும் ஒண்ணு சொல்லணும்டி"
"என்ன ?"
"நீ என்கிட்ட இவ்ளோ பாசமா இருக்குறதை பாத்தா.. இதுவும் எனக்கு பயமாருக்குடி"
"ஏன் மாமா? நானும் உன்னை இப்படி பீல் பண்ண வெச்சுருவேனு பயப்படுறியா?"
"சே.. அதில்லடி. நீ சின்னப் பொண்ணு. உன் மனசை நான் கெடுக்கறனோனு"
"போ மாமா, யாரு சின்னப் பொண்ணு?  நானா? எனக்கு  ஓட்டு போடுற வயசு வந்தாச்சு. தெரியுமில்ல? இந்த வருசம் நீ என்னை கல்யாணம் பண்ணி பாரு.. அடுத்த  வருசம் ஒண்ணை பெத்து உன் கைல குடுத்துருவேன்"
"அடிப்பாவி.."
"சும்மா மாமா. காமெடிக்கு சொன்னேன். ஆனா மாமா.. நெஜமா நான்  உன்னை கஷ்டப் படுத்த மாட்டேன். நீ கஷ்டப்பட்டா அதை என்னால தாங்கிக்கவும் முடியாது. நீ எப்பவும் ஜாலியா.. சந்தோசமா இருக்கணும் அது போதும்  எனக்கு"

அவள் சொல்வதைக் கேட்டு நவநீதன் வாய் விட்டுச் சிரித்தான்.

"ஏன் மாமா சிரிக்கற?"
"பெரிய மனுஷி மாதிரி பேசுறடி"
"போ மாமா.. நான் ஒண்ணும் குழந்தை  இல்ல"
'' அப்போ நீ என்னை லவ் பண்ற?"
"ஆமா.  ஏன் நீ என்னை லவ் பண்லயா?"
"எனக்கு  என்ன சொல்றதுனு தெரியலடி. நீ எனக்கு மாமா பொண்ணு. நீ நான் பாத்து பொறந்து வளந்தவ. அந்த வகைல உன்மேல நெறைய பாசம் வெச்சிருக்கேன்"
"அது போதும் மாமா. இப்பவும் சொல்றேன். நீ என்னைத்தான் கட்டிக்கணும்னு நான் சொல்ல மாட்டேன். நீ விரும்பினா திவ்யக்காவை கூட கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு  ஒண்ணும் இல்ல"
"அது எப்படிடி?"
"ஏன் மாமா?''
"உன் மனசை கெடுத்துட்டு நான்  இன்னொருத்தியை கல்யாணம் பண்ணா அது நல்லாவா இருக்கும்?"
"மொத இருந்தே நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லல இல்ல?"
"அதில்லடி"
"ம்ம்ம்? "
"உன்கூட நெருக்கமா பழகறேன். கட்டிப் புடிக்கறேன். கிஸ்ஸடிக்கறேன். இவ்வளவும் பண்ணிட்டு.."
"அப்போ.. என்னைவே கட்டிக்குறியா?"
"ஆனா.. வத்தொடக்கா மாதிரி  இருக்கியேடி?"
"இதெல்லாம்  ஒரு பிரச்சினையா மாமா?"
"இல்லயாடி அப்ப? இப்ப உன்ன கல்யாணம் பண்ணேனு வெய்.. அப்ப என்ன செய்வேன்?"
"என்ன செய்வ?"
"உன்ன டெய்லி என்ஜாய் பண்ணுவேன்"
"ஹ்ஹாக்க்.. ம்ம்ம்.. ஹ்ஹா ஸ்ஸு.." என்று  ஒரு மாதிரி வினோதமான ஒலிகளை எழுப்பிச் சிரித்தாள். 
"டெய்லி என்னை என்ஜாய் பண்ணுவியா மாமா?"
"இப்ப அதான்டி பிரச்சினையே"
"அதுல என்ன மாமா பிரச்சினை?  குழந்தைதானே?"
"அது.. மெயின். ஆனா நான் சொல்ல வரது வேற?"
"வேறென்ன?"
"நீ ஒல்லியா.. வத்தொடக்கா மாதிரி  இருக்க. உன்மேல நான்  ஏறிப் படுத்தா நீ தாங்கணுமில்ல?"
"மாமா.. போ மாமா.. நீ என்னமோ சீரியஸா சொல்றேனு நெனைச்சேன்"
"இது சீரியஸில்லயாடி?"
"ம்ம்ம்  போ.."
"ஸாரிடி. சும்மா கிண்டல் பண்ணேன். கோவிச்சுக்காத.."
"ம்ம்ம்... கோபம்லாம் இல்ல"
"ஆனா.. நமக்கு மேரேஜ் லைப் செட்டாதுனு தோணுதுடி"
"அதை பத்தி நெனைக்க வேண்டாம் மாமா. விட்று. நடந்தா பாக்கலாம். நீ எப்பவும் என்கிட்ட இந்த மாதிரி பாசமா இருந்தா அதுவே போதும்  எனக்கு"
"பாசத்துக்கெல்லாம் என்கிட்ட கொறையே இல்லடி"
"தேங்க்ஸ் மாமா" என்றுவிட்டு நடந்து கொண்டிருந்தவள் சட்டென நின்று அவனைக் கட்டிப்பிடித்து  முத்தமிட்டாள். 
"யேய்.. இது வீதிடி"
"யாரும்  இல்ல.."
"உன்ன... வா.."

மீண்டும் வீட்டை அடைந்தனர்.  அவன் அம்மா நன்றாக தூங்கியிருந்தாள். உள்ளே போய் கதவைச் சாத்தினர்..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 04-01-2020, 06:54 PM



Users browsing this thread: 17 Guest(s)