04-01-2020, 04:35 PM
மறுநாள் ஸ்கூலில்,
காயத்ரியின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், நடையில் தெரிந்த துள்ளலும் பார்த்து நிஷா ஆச்சரியப்பட்டாள்.
உன்ன இப்படி ஹேப்பியா பாக்குறதுக்கு எவ்ளோ நல்லாயிருக்கு தெரியுமா?
தேங்க்ஸ்டி... எல்லாம் உன்னாலதான்
என்னாலயா?
ம்... உன் நல்ல மனசால
ஓ... நானும் நைட்டு எதுவும் ஸ்பெஷலோன்னு நினைச்சேன்..
ஸ்பெஷல்தான்..... - காயத்ரி சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள். இந்த விஷயம் நிஷாவுக்கு தெரியக்கூடாதென்று சீனு ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருந்தான். ஆனால் அவளுக்கு உன் ஆள் சீனு என்னைத் தேடி வந்து என் காலடியில் கிடந்தான் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள ஆசையாய் இருந்தது.
வாவ்.... அப்படி என்ன ஸ்பெஷல்.... கிப்ட் கொடுத்து அசத்திட்டாரா?
அதெல்லாம் இல்லடி... ஆனா...
ஆனா?
இந்த சீனு... ரொம்ப மோசம்டி
ஓ... நேத்து கேக் வச்சதை சொல்றியா...
ஆமாடி... ஆக்சுவலி... அவனுக்கு என்மேல ஒரு க்ரேஸ் இருந்திருக்கு. அதான் ஈவ்னிங் போன் பண்ணி ரொம்ப வழிஞ்சான். உன்ன பாக்காம இருக்க முடியலைன்னு கெஞ்சுனான்.
யாரு சீனுவா? - நிஷா அதிர்ந்தாள். இதை காயத்ரி ரசித்தாள்.
ம்... அப்புறம்தான் தெரிஞ்சது... அவன் என் மேல பைத்தியமா இருக்கான்னு.
என்னடி சொல்ற?
ஆமா நிஷா... நே.. நேத்து... எல்லாமே முடிஞ்சிடுச்சி
அதிர்ச்சியில் நிஷா சட்டென்று எழுந்துவிட்டாள். என்னடி சொல்ற.... எல்லாமே முடிஞ்சிடுச்சா... அப்படின்னா?
நிஷா... நீ சீனுவை திட்டக்கூடாது. அவனை வெறுக்கக்கூடாது.
முதல்ல நடந்ததை சொல்லு காயத்ரி
நேத்து நைட்டு அவன் என்ன தேடி வந்தான். கெஞ்சுனான். என்ன மறக்க முடியலைன்னு புலம்புனான். ஒரே ஒரு தடவை உன்கூட இருக்கணும்னு கேட்டான். அவனைப் பார்க்க பாவமா இருந்தது. நான் சம்மதிக்க வேண்டியதாகிடுச்சு. ஸாரிடி
நிஷாவுக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. அழுகையே வந்துவிடும்போல இருந்தது. கோபத்தோடு கையைப் பிசைந்தவள், எதுவும் பேசாமல் அங்கிருந்து விடுவிடுவென்று நடக்க....
நிஷா... நிஷா....... - காயத்ரி கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நிஷா இவ்வளவு கோபப்படுவாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.