Fantasy வசந்த ப்ரேமா [All in One thread]
                 அருண் ஹாஸ்பிடல் செல்லவும் லக்ஷ்மி அனைத்து formalities முடித்துவிட்டு தயாராய் இருந்தாள்….உடனே அனைவரும் கிளம்பினர்…. அனு,லக்ஷ்மி , குழந்தை மற்றும் வாசுஹி ஒரு காரில் வர அனுவின் மாமனார் மாமியார் இன்னொரு காரில் வந்தனர்… வரும் வழியெங்கும் வாசுகியின் மனதில் ஏதோ தவறு செய்தது போன்ற உணர்வு தொற்றி கொண்டது அவள் எதையோ ஆழமாய் யோசித்து கொண்டிருக்கிராள் என்பதை அவள் முகமே காட்டி கொடுத்தது…. இதை லக்ஷ்மியும் கவனித்தாள்… அப்போது லக்ஷ்மி மகேஷிடம் பேச எண்ணி அவனுக்கு call செய்தாள்……

Hello
Hello மகேஷ் எங்க இருக்க??
Sorry லக்ஷ்மி நான் வேலை விசயமா வெளில இருக்கேன்…
என்ன என் கிட்ட கூட சொல்லாம கொள்ளாம அன்னைக்கு போய்ட்ட…. அப்றம் உன்ன ஆளையே காணோம்…
ம்ம்,,, ஆமா அன்னைல இருந்து நான் கொஞ்சம் busy
ஓஓ…. அப்டி என்னடா என் கிட்ட கூட சொல்லாத அளவுக்கு???
ம்ம்ம்,,…… இது வாசு சொன வேலை
ம்ம்…. சரி…..
ம்ம்…
டேய்…… நங்க இன்னைக்கு அனு-va discharge பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய்ற்றுக்கோம்.., அத சொல்ல தான் call பண்ணேன்..
ம்ம்……. சரி… நான் நாளைக்கு நேர்ல வரேன் அப்போ பேசுரேன்…
இல்லடா…. நாளைக்கு இல்ல நாளை கழிச்சி வா……… சரியா (என அழுத்தி சொன்னாள்)
ம்ம்…. புரியுது….. எப்பயும் போல beach house தான
ஆமா ஆமா……
ம்ம்…. சரி Bye
Bye …..
[Image: Rakul-Preet-Singh.jpg]

                  ஃபோன் பேசி முடித்துவிட்டு வாசுஹியை பார்க்க அவள் காரின் உள்பக்க கண்ணாடி வழியே கார் ஓட்டி கொண்டிருக்கும் அருணையே பார்த்து கொண்டிருந்தால் குழப்பத்துடன்….. இப்படியே வீடு வந்து சேர்ந்தனர், ஏற்கனவே தயாராய் இருந்த தனுவும் சுசியும் குழந்தைக்கும் அனு-க்கும் ஆரத்தி எடுத்து வீட்டினுள் வரவேற்றனர்…. அனைவரும் வீட்டினுள் வந்தனர்…. பின்பு கொஞ்ச நேரம் தங்கள் பேர குழந்தையை கொஞ்சிவிட்டு அனுவின் மாமனாரும் மாமியாரும் அவர்கள் வீட்டிற்கு செல்ல அப்போது தான் விஜய் வந்தான், அவனிடம் ரெண்டு நாள் இங்க தங்கி அவங்களுக்கு வேண்டிய உதவிய செய்து கொடுக்க சொல்லி விட்டு அவர்கள் கிளம்பினர்….
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 03-07-2019, 11:45 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 04-07-2019, 08:26 AM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 07-07-2019, 09:11 AM
RE: வசந்த பிரேமா - by kadhalan kadhali - 10-07-2019, 08:53 AM
RE: வசந்த ப்ரேமா........../ Chapter:1 பிரேமா ஆண்டியும் நானும்........ - by Black Mask VILLIAN - 04-01-2020, 05:55 AM



Users browsing this thread: 9 Guest(s)