03-01-2020, 07:27 PM
' சர்ர்' ரென வேகமாக வந்து பைக்கை நிறுத்தினான் அன்பு.
''ஏன்டா வீதில வந்து நின்னுட்ட.?'' என்று நவநீதனைக் கேட்டான்.
''சும்மாடா '' உடனே சமாளித்தான் நவநீதன். ''போன காரியம் என்னாச்சு பணம் கிடைச்சுதா ?''
'' ம் கிடைச்சுது ''
'' பிரமி குடுத்தாளா ?''
'' அவ எங்க குடுத்தா. ? நானா எடுத்துகிட்டேன். ரெண்டாயிரம் ரூபாடா.. ஒரே நோட்டா வெச்சிருந்தா. மீதி தரேனு புடுங்கிட்டு வந்துட்டேன் ''
'' சரி இப்ப எதுக்குடா இவ்வளவு அவசரமா பணம் ?''
'' எங்க செக்சன்ல ஒருத்தி இருக்காடா. காலைல போன் பண்ணி அவசரமா வேணும்னு அழுதா..''
'' அடப்பாவி.. பொண்ணா.?''
'' ம்.. அப்படித்தான். ஆனா கல்யாணமாகிருச்சு. ''
'' யார்ரா அது.?''
'' இருக்காடா.. ஆள் கொஞ்சம் கருப்புதான் ஆனா செமக் கட்டை. இப்பதான் லைட்டா நம்ம பக்கம் சாய ஆரம்பிச்சிருக்கா.. இப்படி ஒரு சில சந்தர்ப்பங்கள்ளதான்டா நாம உள்ள பூத முடியும். நாம ஒரு ஹெல்ப் பண்ணா அவ நம்மளுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவா.! சரி வாடா டிபன் சாப்பிட்டு போயிரலாம்..!''
''இல்லடா நான் சாப்பிட்டேன். எனக்கு வயிறு கொஞ்சம் சரியில்லாம இருக்கு. நீ சாப்பிட்டு வா.. நான் டீக்கடைல நிக்கறேன். ஒரு டீ அடிச்சிட்டு.. ''
'' வாடா திவ்யாளே வெச்சு தருவாடா..''
'' அதுக்கு ஏன்டா சிரமம். நீ வா. நான் டீக்கடைல நிக்கறேன் '' எனச் சொல்லி விட்டு சட்டென நடக்கத் துவங்கிவிட்டான் நவநீதன்.. !!!