03-01-2020, 11:34 AM
கதை 2 :-
தொழிற்சாலை ஆரம்பம் இனிதே நிறைவுற்றது , அடுத்தாக தொழிலைத் விரிவுபடுத்த சில காலம் கோவையில் தங்க முடிவெடுத்தேன். பேஃக்டரி அருகிலேயே தங்குவதற்கு ஒரு வீடு பார்த்துக்கொண்டு கோவையில் தற்காலிகமான செட்டில் ஆனேன்.
எனது நிறுவனத்தை விளம்பர படுத்த லோக்கல் டிவி,ரேடியோ , பேப்பர், மற்றும் ஒவ்வொரு கம்பெனிக்கும் நேரடியாக சென்றும் பேசி கொண்டிருந்தோம், அவ்வாறு ஒருநாள் நானும் எனது மேனஜரும் “ரேகா ஸ்பின்னிங் மில்” என்ற நிறுவனத்திற்கு சென்றோம், மிக பெரிய மில் இரண்டு யூனிட்டுகள் இருந்தது ஆனால் அதில் ஒன்று இயங்கவில்லை என்பதை செக்யூரிட்டி மூலம் தெரிந்து கொண்டோம் அதன் காரணத்தை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார் அந்த காவலாளி, பின்பு முதலாளியை சந்திக்க நேரம் கேட்டோம் ,
எப்போதும் பெரிய நிறுவனங்களின் முதலாளியை உடனடியாக சந்திக்க முடியாது ஆனால் ஆச்சரியம் உடனடியாக சந்திக்க அனுமதி தந்தார் முதலாளி அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி
நானும் மேனஜரும் முதலாளி அறையை நோக்கி சென்றோம்
அங்கு முதலாளிக்கென்றெ கம்பீரத்துடன் வெள்ளை வேட்டி சட்டையுடன் சுமார் 50 வயது மதிக்க தக்க ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ ஒன்றை எழுதி கொண்டு இருந்தார்
நானும் மேனஜரும் உள்ளே சென்றோம் அவர் கோவை செம்மொழியில் எங்களை வரவேற்றார், எங்களுக்கு மேலும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை இப்படி ஒரு முதலாளியா என்று, மேற்கொண்டு எங்கள் நிறுவனத்தை பற்றி எடுத்துரைத்தோம் மேலும் நாங்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றவுடன் அவருக்கு எங்கள் மீது ஒரு நம்பிக்கை வந்தது
பின்பு காபி எடுத்து வர சொன்னார், மூவரும் காபி குடித்து கொண்டே மில்லில் உள்ள பிரச்சினைகளை பேச ஆரம்பித்தோம்,
இரண்டு யூனிட்டுகளும் சில வருடங்களுக்கு முன்பு வரை நன்றாக இயக்கியதாவும் அதன் பின்பு தனது மருமகனிடம் பொருப்பை ஒப்படைத்து இருக்கிறார் அந்த முதலாளி, ஆனால் மருமகனோ குதிரை ரேசில் மில்லில் உள்ள இரண்டாவது யூனிட்டை அடமானம் வைத்து தோற்று விட்டதாகவும் அதனால் குதிரை பந்தய கிளப் உழியர்கள் அதை சப்தி செய்து சில காலம் சீல் வைத்து விட்டதாகவும்
அதன் பிறகு சில வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கிளப்பிற்கு மில்லில் இரண்டாவது யூனிட்டுக்கு நிகரான மதிப்பில் பணம் கொடுக்குமாறு தீர்ப்பு வந்தாகவும்
அதை கட்ட தனது அத்தனை சொத்துக்களையும் விற்றும் , அடமானம் வைத்தும் கிளப்பிற்கு பணம் கட்டிய பின்பு தான் இரண்டாவது யூனிட்டின் சீலை எடுத்து இருக்கிறார்கள் கிளப் ஊழியர்கள், அனைத்தும் இரும்பு சாமன் என்பதாலும் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்தால்தான் அந்த யூனிட்டு தற்போது இயங்கவில்லை என்பதையும் அதை சரி செய்ய சுமார் மூன்று கோடி வரை ஆகும் என்றும் ஏற்கனவே இருந்த அத்தனை சொத்துக்களையும் விற்றும் பணம் பத்தாத காரணத்திற்காக பல கோடி ரூபாய் கடன் வாங்கி கிளப்பிற்கு செலுத்தியதாகவும் தெரிவித்தார் மேலும் தற்போது வரும் வருமானத்தில் கடனுக்கு வட்டி மட்டுமே கட்ட முடிவதாகவும் சொல்லி பரிதாபமாக அவர் அறையில் உள்ள கடவுள் சிலையை பார்த்து கண்ணீர் விட்டு கூறினார்
இதை பார்க்கும் பொழுது அன்று கோவிலில் அழுத பெண் ஞாபகம் வந்தது எனக்கு சிறிது நேரத்தில் அவளது பால் முலை என் கண் முன்னே வந்து சென்றது உடனை எனது பீரங்கி தூக்க ஆரம்பித்தது இந்த முறை கையில் வைத்து இருந்த பையிலை கொண்டு தம்பியின் ஆட்டத்தை அடக்கி வைத்தேன்
பின்பு நான் பேச ஆரம்பித்தேன் வாருங்கள் இரண்டாம் யூனிட்டை பார்த்து விட்டு வருவோம் என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு இரண்டாம் யூனிட்டை ஆய்வு செய்தோம் அவர் கூறியது போலவே கோடி ரூபாய் மதிப்பில் தான் அதை சரி செய்ய முடியும் என்றும் லேபர் கட்டணம் இல்லாமல் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சத்துக்கு செய்து கொடுப்பதாக கொட்டேஷன் கொடுத்தேன்
மற்ற நிறுவனங்களை காட்டிலும் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் குறைத்து கொட்டேஷன் கொடுத்தேன் ஆனால் ஒரு கன்டிஷனும் வைத்தைன், இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழு பணமும் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி கொடுத்தால் நான் சொல்லும் பண மதிப்பில் வேலையை முடித்து கொடுக்கவும் வாக்கு கொடுத்தேன் அவரும் அதற்கு உடன் பட்டு முன்பனமாக ரூபாய் ஒரு லட்சத்துக்கு காசோலையை கொடுத்தார், மன நிறைவுடன் இரண்டு பேரும் அவர் அவர் தொலைபேசி என்னை பகிர்ந்து கொண்டு விடைபெற்றுக் கொண்டோம்
தொடர்ந்து கோவையில் இருந்ததால் ஊருக்கு சென்று வரலாம் என்று பொள்ளாச்சி வழியாக ஊருக்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழியில் டீ குடிக்கலாம் என்று ஒரு டீ கடையில் காரை நிறுத்தினேன்
அப்போது அங்கு சிலர் கூட்டமாக பேசி கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சு காற்று வாக்கில் என் காதில் விழுந்தது
நபர் 1 : முத்து பாவம்யா
நபர் 2 : ஆமா பா, சூதாடுற மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்து ரொம்ப கஷ்ட. படுறாறு
நபர் 3 : இப்ப என்ன பிரச்சனையோ 2 கோடி மதிப்புள்ள தனது தென்னதோப்பை வெறும் 1.5 கோடிக்கு விற்க ஆள் பார்த்துக்கிட்டு இருக்காறு
நபர் 1 : மறுபடியும் குடும்ப பிரச்சினை எதாவது இருக்கும்
நபர் 2 : ரொம்ப நல்ல மனுஷன்பா ஏதாவது உதவி செய்யனும்
நபர் 3 : என் கம்பெனி முதாலாளியிடம் விசியத்தை சொல்லி இருக்கிறேன் நாளை இடத்தை பார்க்க வருவதாக சொல்லி இருக்கிறார் என்று கூறி , அனைவரும் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்
எனக்கு ஒரு ஆசை வந்தது நாம் ஏன் அந்த இடத்தை வாங்க கூடாது என எண்ணி டீ கடை காரரிடம் விபரங்களை விசாரித்தேன் பின்பு அந்த இடத்தில் முதலாளி மொபைல் எண்ணை வாங்கினேன் , போன் நம்பரின் முதல் ஆறு இலகத்தை அழுத்திவுடன் எனது மொபைலில் ஒரு பெயர் காட்டியது
ஆம் அது “ ரேகா மில் ஓனர்” என்று எனது மொபைலில்சேவ் செய்யப்பட்டு இருந்தது , எனக்கு விசியம் புரிந்தது , கம்பெனியை சரி செய்ய எனக்கு பணம் கொடுப்பதற்காக தான் அந்த இடத்தை விற்க முடிவு செய்து இருக்கிறார் என்று புரிந்தது, ஆகையால் அந்த இடத்தை வாங்க எண்ணி அவருக்கு கால் செய்தேன்
டிரிங்.... டிரிங்....டிரிங்.... என்று முழு ரிங் ஆகி அவர் கால் அட்டின் பண்ணாத காரணத்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டது
மீண்டும் அழைத்தேன்
டிரிங்...டிரிங்...
இம்முறை கால் அட்டின் செய்ய பட்டது
ஹாலோ ஹெவ் ஆர் யூ சார்......
ஐ ஆம் அசோக் பிஃரம் அசோக் மோட்டார்ஸ் யூனிட் என்றேன்
ஆனால் எதிர் திசையில் ஒரு பெண்குரல் கேட்டது
ஹலோ அப்பா குளிக்கிறாங்க உங்கள் விபரத்தை சொல்லுங்கள் அப்பா வந்தவுடன் கால் பண்ண சொல்லுகிறேன் என்று கூறினார்
இனிமையான குரல் சிறிது நேரம் என்னை மறந்தேன்
பின்பு சுதாரித்து கொண்டு , கொஞ்சம் கடலை போட எண்ணி( நான் அவர்கள் மில்லை சரி செய்ய ஒப்புக் கொண்ட ஒப்பந்ததாரர் என்பதை சொல்லாமல்) தென்னை தோப்பிற்கு பதிலாக காலி இடம் விற்பனைக்கு உள்ளதாக கேள்வி பட்டேன் அதற்கு விபரங்கள் தெரிந்து கொள்ள கால் செய்தேன் என சொல்லி முடித்தேன்
பின்பு அந்த பெண்ணும் கேஷ்வலாக பேச ஆரம்பித்தார்
ஆம் அது இடம் இல்லை என்றும் தென்னை தோப்பு எனவும் அதில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளதாகவும் மற்றும் மா, வாழை, கொய்யா தோப்புகளும் அதில் அடக்கம் எனவும் விவரித்தார்
அவர் குரல் இனிமையாக இருந்தது தொடர்ந்து பேசி கொண்டே இருந்தேன்
(( காமலை காரணுக்கு எல்லாம் மஞ்சளாக தெரிவது போல, கல்யாண வயது வந்தவுடன் அனைத்து பெண்கள் மேலும் ஒரு கிரேஷ் ஏற்பட்டது) , ஆனால் இது முதலில் கோவிலில் பார்த்த அந்த தங்க சிலை மூலமாகவே நான் வயதுக்கு வந்ததை அறிந்தேன் அப்போது இருந்து இப்படி தான் அனைத்து பெண்களையும் கரெக்ட் பண்ண முயற்சித்தேன்....)
அவரும் தொடர்ந்து பேசினார்
பின்பு மெல்ல மெல்ல இடம் விசியத்தை விட்டு , அவரின் பெயரை கேட்டேன்..
உங்கள் பெயர் என்ன...
ஐ ஆம் ரேகா என்றால்
ஓ “ ரேகா ஸ்பின்னிங் மில் “ முதலாளியா என்றேன்
அவள் சிரித்துக் கொண்டே சொன்னார் ஆம் பெயர் தான் என்னது ஆனால் முதலாளி என்னுடைய அப்பா என்றார் ( செந்தில் காமெடி போல மாப்பிள்ளை அவர் தான் ஆனால் டிரஸ் என்னது என்பது போல)
பின்பு சிறிது சிறிதாக பேச்சு கொடுத்து அவளின் விபரங்களை சேகரித்தேன்
நன்றாகவே பேசினால் , இது இவளின் சுவாபமா இல்லை இடத்தை விற்க வேண்டும் என எண்ணியா இல்லை எனது பேச்சு பிடித்ததா என்று மனதுக்குள் சில கேள்விகள்...
நீங்கள் ஒரே மகளா என்றேன்..
இல்லை நானும் எனது தங்கையும் உள்ளோம் என்றார்
நீங்கள் கல்லூரியில் படிக்கிறீர்களா...( ஆனால் எனக்கு தெரியும் அவள் திருமணம் முடிந்த இளம் ஆண்டி என்று தொடர்ந்து பேச வேண்டும் என்பதற்காக கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன்)
நான் படித்து முடித்துவிட்டேன் , அன்டு ஐ யம் மேரிட் என பதில் அளித்தால்
ஓ ஆர் யூ ஹவுஸ் ஓஃய்ப்...
நாட் ஒன்லி ஒஃய்ப் அன்ட் ஹோம் பேரன்ட்
ஓ யூ ஆர் மதர்
எஸ்...
ஹெவ் மச் பேபிஸ்...
டூ
வாட் பேபிஸ்...
ஒன் கேர்ல் மோர் ஒன் பாய்...
வாவ் சூப்பர் தேர் ஆர் லிட்டில் சில்ரன்ஸ் ஆர் ஸ்க்கூல் கிட்ஸ்
எஸ் தேர் ஆர் கேர்ள் ன் 5th ஸ்டாண்டடு , பாய் இஸ் 3th ஸ்டாண்டடு
ஓ மை காட் (இருவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருந்தோம் )
என்ன ஆச்சு என்றால்
நீங்களே குழந்தை போல இருக்கிறீர்கள் உங்களுக்கு குழந்தையா அதுவும் இரண்டா என்றேன்..
மெல்லிசாக சிரித்தால்...
தப்பா நினைக்கவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்கட்டுமா
ம்.... கேளுங்கள்...
உங்கள் வயது என்ன...?
சிறிது அமைதிக்கு பின்..... ஐ ஆம் 32 என்றால்
உங்கள் வயது என்ன என்று என்னிடம் கேட்டாள்....
ஐ ஆம் 27
ஓ..... ஆர் யூ மேரிட்
நோ...... என கத்தி சொன்னேன்...
ஓகே ...ஓகே என நமட்டு சிரிப்பு சிரித்தால்....
நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள் நீங்கள் என்ன படித்தீர்கள் என்றேன் ..
M.B.A என்றால்..
எங்கு படித்தீர்கள்...
கிணத்துகடவு அருகில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரி பெயரை சொன்னால்
வாவ் நானும் அந்த கல்லூரி... ( நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் குறுக்கிட்டு பேச ஆரம்பித்தால்)
ஓ நீங்களும் அந்த கல்லூரியில் தான் படித்தீர்களா என கேட்டால்
இல்லை இல்லை என்றேன்
பின்பு அந்த கல்லூரியை பற்றி ஏதோ சொல்ல வந்தீர்கள்..
நீங்க எங்க சொல்ல விட்டிங்க என்று ஜாலியாக கடிந்து கொண்டேன்
சிரித்தால் ஓ சாரி.... சொல்லுங்க....
அந்த காலேஸ்ல படிக்கல அந்த காலேஜ் முன்னாடி தான் குடிக்கிறேன் என்றேன்
வாட் ...என்ன சொன்னிங்க (சற்று கோவமாக கேட்டால்)
அய்யோ ஏன் கோவப்படுறிங்க நான் சொல்றத முழுசா கேளுங்க
அமைதியாக இருந்தால்.......
ஹலோ.. லைன்லா இருக்கிங்களா...
குடிகாரங்க கிட்ட நான் பேச மாட்டேன் ..., அப்பா இப்ப வந்துருவாரு வந்தவுடன் உங்களுக்கு கால் பண்ண சொல்லுகிறேன் என சொல்லி கட் பண்ண முயற்சி செய்தால்
ஹலோ...ஹலோ... ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுவிட்டு கால் கட் பண்ணுக என்றேன்...
மீண்டும் அமைதியாக இருந்தால்....
இப்ப அந்த காலேஜ்க்கு எதிரே உள்ள டீ கடையில் தான் டீ குடிக்கிறேன் என்றும் அங்கு நடந்த கதையை விவரித்து கூறினேன்....
அய்யோ..... என்று வெட்க சிரிப்பு சிரித்தால்...
சாரிங்க தெரியாம தப்ப நினச்சுட்டேன் ,... சாரி...சாரி...., எனக்கு குடிக்கிறவங்கள சுத்தமா பிடிக்காது அதன்.... லைட்டா கோவ பட்டேன்.... சாரி... இஸ் மை மிஸ்டேக் என்று தொடர்ந்து கூறினால்...
இம்முறை நான் கோவப்பட்டேன் நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் நான் அப்பாவிடம் பேசி கொள்கிறேன் என காலை கட் செய்தேன..( ஆனால் பொய்யான கோபத்துடன்)
கால் கட் செய்தவுடன் எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்
மீண்டும் கால் செய்தால் நான் எடுக்கவில்லை
மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி
“ரேகா மாட்டிகிடுவா எப்படியும்” அசோக் உன் ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கு எப்படியும் அவள விட்டுறதா என மனதிற்குள் நினைத்து ,
ரேகாவின் அப்பா காலுக்கு வெயிட் பண்ணி கொண்டே, டீ கடையில் அன்றைய செய்தி தாளை புரட்டினேன்
மோதலில் ஆரம்பித்த எங்கள் நட்பு “கள்ள” காதலில் முடிமா... பொருத்து இருந்து அடுத்த தொடரில் பார்போம்....
தொடரும்...........
இப்படிக்கு
அன்புடன் அசோக்