03-01-2020, 11:05 AM
ஸ்ஸ்...ஆஆ.....சரி சரி... நான் பாக்கமாட்டேன்.... என்று சத்தமில்லாமல் கத்தினான் சீனு.
என்னாச்சு... ரெண்டுபேரும் என்ன பேசிட்டிருக்கீங்க?? என்று காயத்ரி கேட்க, நிஷா பதில் பேசாமல் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கேண்டில்ஸை கேக்கில் சொருகினாள். என்ன சொன்னாலும் நிஷாவிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும் என்று சீனு காயத்ரியை தனியாகக் கூட்டிப் போனான்.
என்னடி தொப்புள் காட்டி டெம்ப்ட் பண்ற??
உனக்காகத்தாண்டா காட்டுனேன். ஏன்.. என்னாச்சு??
அக்கா இருக்கும்போது எப்படிடி பாக்குறது... அதோட, நான் அதுல வீக்குடி. ப்ளீஸ் மூடிக்கோ.
மூட முடியாது போடா என்றுவிட்டு காயத்ரி வந்து கேக் முன்னால் நிக்க... உன்ன மூட வைக்குறேண்டி என்று சீனு பின்னாலேயே வந்தான்.
ஹேப்பி பர்த்டே டு யு பாடலுக்கிடையே காயத்ரி கேக் வெட்டினாள். தேங்க்ஸ்டி நிஷா என்று நெகிழ்ந்து காயத்ரி அவளுக்கு முதல் கேக் கொடுத்தாள். ஒருவருக்கொருவர் கேக் ஊட்டியபின்பு, சீனு காயத்ரியின் முகத்தில் கிரீமை தேய்க்கப்போக... ஹேய்... வேணாம்... திரும்ப ஸ்கூலுக்குப் போகணும் என்று கத்தி கூப்பாடு போட்டாள் அவள். அதெல்லாம் முடியாது என்று சீனு விடாமல் தேய்க்க முயற்சிக்க... ப்ளீஸ் ப்ளீஸ்...வேணாண்டா என்று காயத்ரி குதிக்க.....நிஷா இந்த திடீர் குதூகலத்தை ரசிக்க... சீனு மறுபடியும் அவளை நெருங்க... காயத்ரி இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொள்ள.... சீனு அந்த க்ரீமை காயத்ரியின் குழிந்த தொப்புளுக்குள் வைத்தான்.