01-01-2020, 05:36 PM
வேலைக்குச் செல்வதற்காக கிளம்பி அன்பு வீட்டுக்கு போனான் நவநீதன். பாத்ரூம் ஓரமாக இருந்த புழக்கடை பக்கத்தில் உட்கார்ந்து பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள் திவ்யா. நைட்டியை சுருட்டி தொடை நடுவில் சொருகியிருந்தாள். அவளது திரட்சியான கெண்டைக்கால்கள் அழகாகத் தெரிந்தன. நவநீதனைப் பார்த்ததும் முகத்தில் புரண்ட முடியை ஒதுக்கிப் புன்னகைத்தாள்.
'' வாங்க சார் ''
'' நாங்க சாரா ? இருக்கட்டும். அன்பு எங்க? ''
'' குளிக்கறான். '' என்றாள்.
நவநீதன் அங்கேயே நின்றான். திவ்யாவுடன் பொதுவாக அரட்டை அடித்தான். சிறிது நேரத்தில் தலை துவட்டியபடி பாத்ரூமில் இருந்து வந்தான் அன்பு. நவநீதன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
'' மச்சி கைல எவ்ளோடா வச்சிருக்க.?'' என்று நவநீதனைக் கேட்டான் அன்பு.
'' பணமா ? சொல்லிக்கற மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்லடா. சம்பளம்னு ஒண்ணு வாங்கினாத்தான். ஆமா எதுக்குடா ?''
'' வேணும்டா. ஒரு செலவு..''
'' எவ்ளோடா ?''
'' தவுஸன் ?''
'' இப்போதைக்கு அம்பது நூறுதான்டா நம்ம ரேஞ்சு. நீ கேக்கறது எல்லாம் பெரிய தொகை..'' என்றான் சிரித்து.
திவ்யாவைப் பார்த்துக் கேட்டான் அன்பு.
'' யேய் உன்கிட்ட ஏதாவது இருக்காடி ?''
'' ஆமா. நீ அப்படியே குடுத்து வச்சிருக்க பாரு. மூடிட்டு போடா ''
'' உன்கிட்ட இருந்தாக்கூட எனக்கெல்லாம் தர மாட்டியே.'' என்று விட்டு உள்ளே போனான்.
அன்பு போனதும் திவ்யா நவநீதனைக் கேட்டாள்.
''எதுக்கு பணம் கேக்கறான் ?''
'' அதான் தெரியல.. ''
உள்ளே போன அன்பு அவசரமாக உடை மாற்றி வந்தான்.
'' பிரமி இன்னும் போயிருக்க மாட்டா இல்லடி ?'' என்று தன் தங்கையை கேட்டான்.
'' ஏன் ?''
'' இப்ப வீட்ல இருப்பா இல்ல. ?''
'' அவளும் தரமாட்டா ''
'' அத நான் பாத்துக்கறேன்.'' சிரித்தபடியே பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். ''இரு நண்பா வந்தர்றேன். ரெண்டே நிமிசம்.''
'' சீக்கிரம் வாடா. டைமாகிட்டிருக்கு ''
'' ரெண்டே நிமிசம்டா. வெய்ட் பண்ணு..''
திவ்யா பாத்திரங்களை கழுவி முடித்திருந்தாள்.
'' உக்காருங்க'' எனச் சொல்லி விட்டு கழுவின பாத்திரங்களை எடுத்துப்போய் வீட்டுக்குள் வைத்து விட்டு வந்தாள். நவநீதன் அவளைப் பார்க்க.. மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
'' உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும் ?''
'' என்ன? ''
குரலை வெகுவாகத் தழைத்தாள்.
'' நான் அசிங்கமா இருக்கனா என்ன? ''
'' இல்லையே.. ஏன் ?''
'' பின்ன.. ஏன் என்னை நேரா பாத்து பேச மாட்டேங்குறிங்க .?''
சிரித்தபடி அவளைப் பார்த்து நேராக நின்றான்.
'' போதுமா ?''
'' ம்.. சரி இப்ப கேக்கறேன். ''
'' கேளு ?''
'' என்னை புடிச்சிருக்கா உங்களுக்கு ?''
'' ஏன்..?''
'' ஒரு பொண்ணு ஏன் கேப்பானு தெரியாதா ?'' லேசான வெட்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
நவநீதனுக்கு லேசான உதறல் ஏற்பட்டது. அவன் முகம் லேசாக கலவரமடைந்தது. திவ்யாவின் முகத்தில் புன்னகை பிரகாசமாக இருந்தது.
'' தெரியாது. இதுவரை எந்த பொண்ணும் என்கிட்ட இப்படி கேட்டதில்ல .'' என சமாளித்தான்.
'' ஓ. அப்படியா ? சரி.. இப்ப நான் கேக்கறேன். என்ன சொல்றீங்க? ''
'' எதுக்கு..?''
'' என்னை புடிச்சிருக்கா ?''
'' இதுக்கு என்ன அர்த்தம் ?''
'' தெரியாதா ?''
'' தெரியாது. ''
'' சரி. நான் சொல்றேன். எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.. ''
திகைத்தான் நவநீதன். அவள் தைரியமாக அவள் ஆசையை சொல்லிவிட்டாள். ஆனால் அவனுக்கு உதறலாக இருந்தது.
'' என்ன சொல்றிங்க? ''
'' விளையாடாத திவ்யா ?''
''ஹைய்யோ நான் விளையாடலை.. சீரியஸா உங்கள லவ் பண்றேன் ''
'' வேணாம் திவ்யா. இந்த விளையாட்டுக்கு நான் வரல. இப்பதான் ஒரு பெரிய பூகம்பமே நடந்து முடிஞ்சிருக்கு. வேண்டாம். ஆளை விடு சாமி... மறுபடி என்னை ஊரைவிட்டு ஓட வெச்சிராத..'' என்றான்..!!!