01-01-2020, 03:46 PM
அருமையான கதை களம். பிரபுவின் நிலையை நீங்கள் விளக்கிய விதம் அருமை. மீரா மனதில் இருக்கும் அதே ஏக்கம் பிரபு மனத்திலும் இருக்கிறது. பிரபுவின் மனைவி கள்ள உறவில் ஈடுபட்டால் கொன்று விடுவானாம் அனால் சரவணன் பொண்டாட்டி கூட இவன் கள்ள உறவு ஏற்படுத்தி கொள்வான். என்னடா நியாயம் இது.