01-01-2020, 01:05 AM
அருமையான பதிவு. முதல் முறையாக பிரபுவின் நிலையை கூறினீர்கள். அவன் தந்தை அவன் தாயை கேவலமாக பேசி கூட அவன் இன்னும் மீராவை மறக்காமல் இருப்பது அவன் எத்தகையவன் என்பதையே காட்டுகிறது. ஒரு நல்ல மனைவி, குழந்தை அமைந்தும் அவன் இன்னும் காம பசி கொண்டு அலைகிறான். நிச்சயம் அவன் தந்தை மரணத்துக்கு பிறகு அவன் மோகம் இன்னும் கூடும். அது மீராவை சேரும் வரை தணியாது. கேடு கேட்ட ஜென்மங்கள் .. மீராவும் தான்