31-12-2019, 01:37 PM
(31-12-2019, 10:30 AM)whiteburst Wrote: நண்பர்களின் அன்பிற்கும், விசாரிப்பிற்கும் மிக்க நன்றி!
கொஞ்சம் ஹெவி டைஃபாய்டு! அதனால் மருத்துவமனை வாசம்! குணமாகிவிட்டாலும், இவ்வளவு நாள் இருந்த நோயின் களைப்பு, பத்திய உணவு, இந்த விடுமறையால் தேங்கிக் கிடக்கும் வேலைகள், கூடுதலாக இன்னும் இரு வாரங்களுக்கு முழு உழைப்பு கொடுக்கக் கூடாது என்ற டாக்டரின் கண்டிஷன் எல்லாம் சேர்ந்து வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது!
முடிந்த வரை அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்க முயல்கிறேன்!
மீண்டும் அனைவருக்கும் நன்றி!
take care bro...............