31-12-2019, 12:43 PM
மறுநாள் காலை -
கண்ணன் காரில் தன் அப்பா அம்மாவோடு வந்து இறங்குவதைப் பார்த்து... பார்வதி வெளியே வந்தாள். பெரியவர் கண்ணாடி போட்டிருந்தார். கண்ணன் பிடித்திருக்க...இருந்தாலும் அவர் கையால் துழாவி துழாவி நடப்பதை பார்த்து, பார்வதி கேட்டாள்.
அப்பாவுக்கு என்ன ஆச்சு தம்பி?
கண்ணன் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு உள்ளே போனதும், சீனு வந்தான்.
என்னம்மா... யாரு?
நிஷாவோட மாமனாரும் மாமியாரும். மதுரைல கண் ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. நிஷா மாமனாருக்கு ஒரு வாரத்துக்கு கண்ணு தெரியாதாம். அதுவரைக்கும் நல்லா பாத்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லியிருக்கார். ஆனா மத்த மருமகளுக ஒழுங்கா பாத்துக்கலை போல. நிஷா இருக்கும்போது உங்ககிட்ட ஏன் கிடக்கணும்னு கிளம்பி வந்துட்டாராம். மாமியாருக்கு திருச்சியில் மாசமா இருக்குற மகளை பாத்துக்கணுமாம். அதுனால மதியம் கிளம்பிடுவாங்கலாம்.
சீனு நிஷாவின் வீட்டுக்குப் போனான். கண்ணனும் நிஷாவும் அவனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். மாணிக்கம் இவனை தொட்டுப் பார்த்து, நல்லது தம்பி.. என்றார். என்ன உதவி எப்போ வேணும்னாலும் கேளுங்க...ஓடி வந்துருவேன் என்று சீனு சொல்ல... கண்ணன் சந்தோஷப்பட்டார்.
நீ வழக்கம்போல ஸ்கூலுக்குப் போயிட்டு வாமா.. நான்பாட்டுக்கு இருந்துக்குவேன்... என்றார் மாணிக்கம். அவருக்கு அவள் மீது பாசம் அதிகம் என்பது பேசுவதிலேயே தெரிந்தது.
நிஷா ஸ்கூலில் இருக்கும்போது சீனு அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டால் நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. இவன் ஓகே சொல்லிவிட்டான்.
அன்று மாலை -
களைப்போடு வீட்டுக்கு வந்து ஸ்கூட்டியை பார்க் செய்யும்போது, பார்வதி கூப்பிட்டாள்.
நிஷா... கொஞ்சம் வந்திட்டுப் போ... சுடச் சுட வடை சுட்டுக்கிட்டு இருக்கேன்....
இல்லக்கா... வேணாம்
வந்துட்டுப் போ கண்ணு
சரிக்கா வர்றேன்.... - ஹெல்மெட்டை உள்ளே வைத்துவிட்டு, மாமனாருக்கு டீ போட்டு கொடுத்துவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டுப் போனாள். வாவ்... உளுந்து வடையா...
ஆமாம்மா...அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியிருக்கு. டேஸ்ட்டா பண்ணியிருக்கேனா?
சூப்பரா இருக்கு... ஆமா... சீனுவை எங்கே
அவன் வழக்கம்போல மேல போனான். ஸ்கிப்பிங் கயிறு எடுத்துட்டுப் போனான். என்னமா கைல எண்ணெய் ஓட்டுதா...
ஆமா... பேப்பர் ஏதாவது கொடுங்க
அப்படியே இந்த ரூமுக்குள்ள போயி எடுத்துக்கோமா.... ஏதாவது வேஸ்ட் பேப்பர் வச்சிருப்பான்.
சரி.. என்று அவனது பெட்ரூமுக்குள் நுழைந்தவள் கண்ணில் ஒரு லூஸ் பேப்பரும் படவில்லை. கடைசியில் புக் ஷெல்பில் ஒரு பேப்பரை கண்டுபிடித்து இழுக்க... ஆனால் அதற்கு மேலேயிருந்த ஒரு புக்கும் அதிலிருந்த சில பேப்பர்களும் சிதறி விழ....அச்சச்சோ...என்று அவற்றை சேர்த்து எடுக்கும்போதுதான் கவனித்தாள்..எல்லாமே அவளது ஓவியம். அப்படியே தத்ரூபமாய் அவளை வரைந்திருந்தான் சீனு. கிச்சனில் பாதி இடுப்பு தெரிய அவள் நின்று பேசிக்கொண்டிருப்பது போல...பின்னழகு குலுங்க படியிறங்கி நடந்துபோவது போல... பாடம் நடத்தும்போது, ஒருபக்க முலையைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுபோல.... துணி காயப்போடும்போது தொப்புள் காட்டிக்கொண்டு நிற்பதுபோல.... கடற்கரையில் தொப்புள் காட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல...குப்பென்று வியர்த்தது நிஷாவுக்கு. சட்டென்று எல்லா பேப்பரையும் மடித்து கொசுவத்துக்குள் சொருகிக்கொண்டு வெளியே வந்தாள்.
அக்கா..நான் போயிட்டு அப்புறமா வர்றேன் என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள்.
வீட்டுக்கு வந்ததும் இதயம் படபடக்க ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள். முகம் மலர்ந்தாள். ‘என் தேவதை’ என்று தலைப்பிட்டிருந்தான். அடப்பாவி!!! என்று ஆச்சர்யத்தோடும் பரவசத்தோடும் தன் ஓவியங்களை பார்த்தாள். அவள் உட்கார்ந்த நிலையில்.. அவளது முகம், காதில் தொங்கும் தொங்கட்டம், அவளது மூக்கு, கண்கள், பொட்டு, முடிகள் என்று அனைத்தும்... அப்படியே அச்சடித்ததுபோல் அவன் வரைந்திருக்க.... அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்தவள், சைடில் புடவை ஒதுங்களில் அவளது இடுப்பு பிதுங்கிக்கொண்டு இருக்க... வெட்கத்தில் முகம் சிவந்தாள். ராஸ்கல் நல்லா ரசிச்சி பாத்திருக்கான்!! என்று புன்முறுவலோடு உதட்டுக்குள் முணுமுணுத்தாள். தன்னை ஒருத்தன் அணு அணுவாக ரசித்து வரைந்திருப்பதை பார்க்கும்போது அவளுக்கு பெருமையாக இருந்தது.
என்ன இவ்வளவு ரசிச்சிருக்கியாடா!!! என்று அழகாக முடியை ஒதுக்கிவிட்டு தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். எப்போதையும்விட தான் மிகவும் அழகாகத் தெரிவதாக அவளுக்குத் தோன்ற... கட்டிலில் விழுந்தாள். அடுத்த டிராயிங்கைப் பார்த்தாள். அது அவள் முடியை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு படியிறங்கிப் போகும் காட்சி.... பின்புறம் முதுகு.. அழகாக வரையப்பட்டிருந்தது. அய்யோ... என் ஜாக்கெட் இவ்வளவு லோவாவா இருக்கு?? என்று நாக்கைக் கடித்தாள். முதுகின் நடுவில் இது என்ன?? என்று உற்றுப்பார்த்தவள், திருட்டுப் ராஸ்கல்...என்று அவனை சிரித்துக்கொண்டே திட்டினாள். காரணம் சீனு அவள் முதுகில் ஒரு அழகிய மச்சம் வரைந்திருந்தான். அப்போ என் முதுகுல மச்சம் இருக்கா?? கண்ணன் இதுவரை சொல்லவே இல்லையே!!! என்று ஆச்சரியப்பட்டாள்.
உதட்டைக் கடித்துக்கொண்டே கீழே வந்தாள். அங்கே அவளது வளைவான பின்புற இடுப்பு... அதற்கும் கீழே அகண்டு விரிந்து குவிந்த நிலையில் அவளது பின்னழகு கோளங்கள். ஒன்று மேலே ஏறிய நிலையில், இன்னொன்று கீழே இறங்கிய நிலையில். ச்சீ... இப்படியா உத்துப் பார்ப்பான்? பொறுக்கி!!! அவளுக்கு உடம்பெங்கும் குருகுருவென்று ஒரு புதுசுகம் பரவியது. அய்யோ இதை வரையும்போது என்னோடதை நினைத்துக்கொண்டேதானே வரைந்திருப்பான்... ச்சீ!! அவனது டிராயிங்கில் அவளது பின்னழகுகள் இரண்டுக்கும் நடுவே அவன் கோடு போட்டு பிரித்திருந்த விதம்.... அடிப்புறத்தில் பின்னழகு முடியுமிடத்தில் கோடிட்டு அதில் ஷேடு கொடுத்து அவற்றின் வனப்பையும் வடிவத்தையும் காட்டியிருந்தவிதம்... அவளது பெண்மையை மலரச் செய்தது. என்னோடது இப்படி அப்பட்டமாவா தெரியுது? அய்யோ அந்த ஷிபான் புடவையை இனி கட்டக்கூடாது!!.