30-01-2019, 07:06 PM
முத்தையா " என்னடா மானிக்கத்துகிட்ட பொய் மாட்டிகிட்ட ,பேசி பாத்தியா ?"
மதன் " எல்லாம் சொல்லிட்டேனா அவரு டீன் கிட்ட பேசிக்கணு சொல்லிட்டாரு "
முத்தையா " சரி அழுவாதடா ஆம்பள அழுவலாமா?" சிறிது நேரம் யோசித்தார் பின்பு " இணைக்கு சாயுங்காலம் 6 மணிக்கு ரெடியா இரு நா ரூம் கு வரேன் எல்லாம் பேசுற எடத்துல பேசுனா எல்லாம் நடக்கும் .. சரி கவலை படமா போ அண்ணன் இருக்கேன்ல "
கலங்கி கிடந்த என் மனதில் அண்ணனின் வார்த்தைகள் சிறிது தெம்பை தந்தது . சாயுங்காலம் குளித்துவிட்டு கெளம்பினேன். அண்ணனிடம் இருந்து போன் வந்தது அவர் எங்கள் தெருமுனையில் நிற்பதாக கூறினார் . நான் அவசர அவசரமாக உடையணிந்து விட்டு அறையை பூட்டிவிட்டு தெருமுனையை நோக்கி ஓடினேன் .அங்கே முத்தையா அண்ணன் தனது வண்டியில் எனக்காக காத்திருந்தார் .
முத்தையா " ஏறு , சீக்கிரம் போனும் பா "
மதன் " அன்ன எங்க யார பக்க போறோம் ?"
முத்தையா " அந்த மானிக்கத்ததான் டா அவன் வீட்டுக்கு தான் போறோம் "
மதன் " அன்ன என்ன சொல்றிங்க அவரு கிட்ட பொய் என்ன பேசுறது என்ன கண்டாலே அந்த ஆளு எரிஞ்சுவிளுறான் "
முத்தையா " டேய் எல்லாரையும் பாக்க வேண்டிய இடம் நேரம்னு இருக்கு பேசாம வா "
போகிற வழியில் முத்தையா அண்ணன் வண்டியை நிறுத்தி ஒரு சில வெளிநாட்டு பிராந்தி வகைகளை வாங்க சொன்னார் . நானும் மாத செலவிற்கு வைத்திருந்த காசில் வங்கி கொண்டேன் .
மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ளது சுற்றிலும் 100 அடிக்கு எந்த வீடுகளும் கிடையாது . அவரது வீட்டை அடைய ஒரு 40 நிமிடங்கள் ஆனது .
அப்பொழுதுதான் முதன் முறையாக அவர் வீட்டிற்கு செல்கிறேன் . வீடு அல்ல அது ஒரு சிறிய அரண்மனை என்றே சொல்லலாம் .சும்மா சொல்ல கூடாது மனிதன் காசை வாரி இறைத்து கட்டி இருந்தார் . வேட்டை சுற்றி மிக பெரிய தோட்டம் நடுவில் மூன்று அடுக்கு மடி வீடு என இருந்தது .
வெட்டின் வெளிப்புற கதவு சாத்தி இருந்தது .
முத்தையா அண்ணன் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார் .
உள் புற கதவு சாத்தி இருந்தது முத்தையா அண்ணன் பெல்லை அடித்தார் .சிறிது நேரத்தில் மாணிக்கம் சார் கதவை திறந்தார் .
என்னை பார்த்து சிறிது குழப்பமடைந்தார் . பிறகு சுதாரித்துக்கொண்டு இருவரையும் உள்ள அழைத்து அமரவைத்தார் .
மாணிக்கம் " என்ன முத்து வீட்டுக்கு போல ? இங்க திடீர்னு?, சரி என்ன சாப்புடுரிங்க ? மதன் காபி ஆர் டி ?"
மதன் " இல்ல சார் அதுலம் ஏதும் வேணாம் சார் "
முத்தையா " இல்ல சார் அது ஒண்ணுமில்ல" என்று இழுக்கும் போதே மாணிக்கம் இடைமறித்து "தெரியும் முத்து மதன் விஷயமா தான வந்து இருக்கீங்க .இங்க பாருப்பா மதன் உனக்கும் எனக்கும் என்ன விரோதமா ? டீன் எடுத்த முடிவு பா என்னால ஏதும் பண்ண முடியாது ."
நான் மவுனமாக இருந்தேன் . முத்து அண்ணன் எனக்காக சீரிடம் உரையாடிகொண்டிருந்தார் .கல்லூரியில் காராக பேசிய மாணிக்கம் சார் இங்க என்னை மதித்து அமைதியாக பேசினார் . இவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை .