30-01-2019, 12:31 PM
தியேட்டருக்குள் இருட்டாக இருந்தது. தியேட்டர் இருட்டு என் கண்களுக்குப் பழக சில நிமிடங்கள் பிடித்தது.
நான் என் செல்போன் டார்ச்சை அடித்து.. சுகமதியை தேடினேன்.
தியேட்டருக்குள் அதிகமாக ஆள் இல்லை.
நிறைய சீட்கள் காலியாக இருந்தது.
என்னை கவனித்து விட்ட சுகமதி எழுந்து என் பெயர் சொல்லி கூப்பிட்டாள்.
நான் அவளை நோக்கி போனேன்.
முன்வரிசை.. பின்வரிசை.. பக்கத்தில் என்று யாரும் இல்லாத இடமாகப் பார்த்து சீட் பிடித்து உட்கார்ந்திருந்தாள்.
நான் அவள் பக்கத்தில் போனதும்
”என்னாச்சு..?” என்று கேட்டாள்
”அவன் வரவே இல்ல..” என்று அவளுக்கு நடுவில் ஒரு சீட் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்.
”எங்க போய் தொலைஞ்சான்.. அந்த பொருக்கி நாயி..”என்று அடிக்குரலில் திட்டினாள்.
”அவங்கப்பா ஏதாவது முக்கியமான வேலை குடுத்துருப்பாரு சுகமதி. .” என்று அவள் பக்கம் சாய்ந்து சொன்னேன்.
”என்ன விட .. அவனுக்கு வேற என்ன முக்கியம்னு வேண்டாமா..? அவன நேர்ல பாக்கட்டும் அப்றம் இருக்கு அவனுக்கு. .” என்றாள்.
நான் லேசான புன்னகையுடன் படத்தைப் பார்த்தேன். சீன்கள் ஓடியது. ஆனால்
என் மண்டையில் எதுவும் ஏறவில்லை.
சில நிமிடங்களுக்கு பிறகு…
”சுதன்..” என அழைத்தாள் சுகமதி.
நான் அவளை பார்த்தேன்.
”என்னங்க..?”
” நமக்கு நடுல.. யாருக்கு இந்த சீட்..?”என்று கேட்டாள்.
நான் தயங்கி.. ”இல்ல… ஒரு.. கேப்..விட்டு..” என இழுத்தென்.
”ஏன் சுதன்.. என்கிட்ட பயமா..?”
” சீ.. சீ..”
”அப்றம் என்ன… இங்க வந்து உக்காருங்க. .” என்றாள்.
நான் மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தேன்.