28-12-2019, 12:03 PM
வணக்கம் அன்பு நண்பர்களே! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இது நீண்ட கதை. அதில் ஒரு பத்து சதவிகிதம் மட்டுமே எழுதியுள்ளேன். அதற்கு மேல் எழுதும் எண்ணமும், நேரமும் இல்லை. எழுதிய பகுதிக்கு ஒரு முடிவினை ஏற்ப்படுத்தி முடித்துவிட்டேன். ஏழெட்டு அத்தியாயம் இருக்கும். அதை மட்டும் பதிவிட எண்ணம்.
வரவேற்றமைக்கு மிக்க நன்றி.