28-12-2019, 03:45 AM
கண்களை மூடிய நவநீதனுக்கு கிருத்திகாவின் நினைவு இன்னும் அதிகமாக வந்தது. அவன் கண்களை மூடி தூங்கத்தான் முயன்றான். ஆனால் கிருத்திகாவின் நினைவுகள் அதிகமாகி அவன் மனதைக் கொஞ்சம் வதைத்தது. அவளின் அழகு முகம் அடிக்கடி வந்து அவனை ஏங்கச் செய்தது.
தூக்கம் பிடிக்காமல் கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே பெருமூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தான். கிருத்திகாவின் நினைவில் இருந்து அவன் மீள்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
'ச்ச அவள போய் எதுக்கு இந்த அளவுக்கு நேசிச்சு தொலைச்சோம் !' என்று மனதுக்குள்ளேயே வருத்தப் பட்டான்.
கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து அவன் எழுந்து பாத்ரூம் போய் வந்தபோது கவிதாவும் தூங்காமல் இருந்தாள். அவனைப் பார்த்து விட்டு
''ஏன் மாமா. இன்னும் தூங்கலையா ?'' என்று கேட்டாள்.
'' ம். ஏன்டி நீ தூங்கல. ?''
'' இல்ல மாமா. எனக்கும் தூக்கமே வர மாட்டேங்குது ''
'' உன்னாலதான்டி எனக்கும் இப்ப தூக்கம் போச்சு ''
'' நான் என்ன மாமா பண்ணேன்.?''
'' அந்த நாய பத்தி கேட்ட இல்ல..''
'' எந்த நாயி.?''
'' உங்கொக்கா.. உங்கொக்கானு ஒருத்திய கேட்டியே..'' கட்டிலில் போய் உட்கார்ந்தான்.
'' ஓ.'' என்று சிரித்தாள். ''ஸாரி மாமா இனிமே பேசலை ''
'' சரி.. இப்பயாவது வாயை மூடிட்டு தூங்கு.. ''
"கஷ்டமா இருக்கா மாமா?"
"என்ன?"
"அவ நெனப்பு?"
"ஏய்.. வாய மூடிட்டு படு"
'' ஸாரி மாமா.. நான் அங்க வரட்டுமா ?''
" எங்க ?"
'' உன் பக்கத்துலதான். அங்க வந்து கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். அவ நினைப்பு உன்னை விட்டு போயிரும் ''
' அதுசரி..' ஆனா வேற நினைப்பு ஏதாவது வந்துருச்சுன்னா ?''
'' வேற என்ன நினைப்பு மாமா..?''
'' வேணாண்டி.. நாம ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல படுக்கறது நல்லதில்ல.. ''
'' போ மாமா '' அவன் பேச்சைக் கேட்காமல் படுக்கையிலிருந்து எழுந்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். ''எப்ப பாரு நீ அதைவே நினைச்சிட்டிருக்க. பரவால. நான் யாரு.. உன்னோட மொறைப் பொண்ணுதான? ஸோ.. என்னை நீ கட்டிப் புடிச்சிக்கோ அப்மம்.. கிஸ் கூட அடிச்சிக்கோ. அதுக்கு மேல போனாத்தான தப்பு. ?''
நவநீதனுக்கு வாயடைத்துப் போனது.
'' இதுக்கு என்னடி அர்த்தம்..?''
'' என்ன அர்த்தம்னா ?''
'' இந்த அளவுக்கு என்கூட நெருங்கி வரே..?''
''என்ன மாமா பொசுக்குனு இப்படி கேட்டுட்ட? நீ என் மாமா.. உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா? அத வார்த்தையால சொல்ல முடியாது மாமா. அவ்ளோ புடிச்சிருக்கு. ஆனா நீதான் கல்யாணம் கண்றாவினு என்னென்னமோ பேசற. நான் இப்பவும் சொல்றேன். உனக்கு புடிச்சா என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி வேண்டாம். நான் உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன். '' என்று சிரித்தபடி சொன்ன கவிதா தயக்கம் இல்லாமல் அவனைக் கட்டிப்பிடித்தாள். அவன் கன்னத்தில் எச்சில் ஈரம் பதிய 'இச்ச் ' என ஒரு முத்தம் கொடுத்தாள்..!!!