சில நிமிடங்களில் ராகவ் ஒரு பெண்ணுடன் வந்தான். அவள் பார்ப்பதற்கு நடிகை ரம்யா பாண்டியன் போல இருந்தது. அடர் நீள நிறத்தில் ஜாக்கெட் போட்டிருந்தாள். இள நீள நிற சேலை. வண்ணமான பூக்கள் சேலையில் ஆங்காங்கு இருந்தது. அதற்கு ஏற்றாற் போல வலையல்கள், தொங்கட்டான், பொட்டு. எப்படியும் ஒரு இருபத்து ஐந்து வயதிருக்கும். மாநிற இடுப்பு லேசாக தெரிந்தது. அதை மறைக்கும் விதமாக ஒரு ஜோல்னா பை.
"தேவா.. கிருஷ்மஸ் வருதுள்ள இவங்க கேன்டில் விற்க வந்திருக்காங்க?. நீ வாங்குயுவேனு உள்ள வரச்சொன்னேன்." என்றான்.
தேவாவுக்கு பட்டென பொறி தட்டியது. "ஆங்.. வாங்கனும். " என முன்னேறி அவளை வரவேற்றான். என்னும் பார்த்து அவள் புன்னகை செய்தாள்.
"ஹாய்.." என்றான் தேவா.
"ஹாய் சார். நான் இப்ப கையோடு ஏழு விதமான மாடல்ஸ் கொண்டுவந்திருக்கேன். இதெல்லாம் எங்க வைச்சு காட்டறது" என குழப்பமாக கேட்டாள். இங்க வைச்சு நீங்க புல்லா காட்டுங்க. அத்தனையும் மொத்தமா நான் பார்க்கிறேன் என்றான் தேவா. அவன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது புரிந்தது. அவள் ஜோல்னா பையிலிருந்து சாதாரண கேன்டிலை எடுத்து வைத்தாள்.. முந்தானையை இழுத்து முன்பக்க இடுப்போரம் சொறுகினாள். அவளின் பின்பக்கமாக நான் நின்றிருந்தேன். அவளின் இடுப்பு தரிசனத்திற்கு கொஞ்சம் விலகி எட்டிப் பார்த்தேன். என்னைப் பார்து தேவா முறைத்தான்.
"உங்க பேரென்ன?"
"நமோமி"
"பைபிளில் உள்ள பெயர்" என்று ஆச்சிரியமாக கூறினான்.
"இதுவரை யாருமே என் பெயரைக்கேட்டு கண்டுபிடித்ததில்லை. மற்றவர்களுக்கு மேரியும், இசபெல்லாவும், ஸ்டெல்லாவும் தான் கிறித்துவ பெயராக தெரிகின்றன." என்று பெருமூச்சு விட்டாள். தேவாவின் மீது அவளுக்கு காதலே வந்திருக்கலாம்.