25-12-2019, 11:23 PM
பிரபுவின் தந்தை மரணம் மட்டுமே அவனை திரும்ப இங்க கொண்டு வரும். பிரபு சென்றதால் நிம்மதியாக இருந்த சரவணனும் மீராவும் இப்போது என்ன செய்வார்கள். மீரா நிச்சயம் சந்தோஷம் கொள்வாள். பழைய காதலன் திரும்பி வந்து தன ஏக்கத்தை தீர்ப்பான் என்று. சரவணன் நிலைமை தான் மீண்டும் மோசமாக போகுது. மீண்டும் அவர்கள் உறவு கொள்வதை சரவணனால் தாங்க முடியுமா, பிரபு சத்தியத்தை காப்பாற்றுவானா.