25-12-2019, 08:26 PM
நண்பா, முதலில் உங்கள் உடல் நிலைக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். போன அப்டேட் கொடுக்கும் போது இதை தான் சொல்லி இருந்தீர்கள், மருத்துவமனையில் இருந்து வந்ததாக சொன்னதும் சற்று அதிர்ச்சி அடைந்தேன். உடலை முதலில் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் நண்பா. சுவர் இருந்தால் தான் சித்திரம். உங்களுக்கு தெரியாததா.
இன்றைய அப்டேட் பிரமாதம். எப்படி ஒரு குடும்ப குத்து விளக்கை அடிமை ஆக்கினான் என்பதை இதனை சிறப்பாக சொல்வது கடினம். விவேக் ஹரிணி பாத்திரங்களை நீங்கள் கையாண்ட விதம் அருமை. இனி கதை நிகழ் காலத்தில் பயணிக்குமா இல்லை இன்னும் கடந்த காலத்தில் அவர்கள் செய்த லீலைகள் இருக்கிறதா. சுந்தர் தன மனைவி இப்படி பட்டவள் என்பதை எப்போது தெரிந்து கொள்வான். ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் அவன் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். இன்னும் நெறய சிறப்பான சம்பவங்கள் இதில் வரும் என்று நம்புகிறேன். உடல் நிலை சரியான பின்பு நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி