25-12-2019, 05:10 PM
மன்னிக்கவும்! உடல்நிலை சரியில்லை! ஒரு வாரம் மருத்துவமனையில்தான் வாசம்! இன்னமும் முழுதாகத் தேறவில்லை என்றாலும், பெரிய இடைவெளி வந்துவிடக் கூடாது என்பதற்காக, இந்த அப்டேட்!
தொடர்ச்சியாக கமெண்ட் இட்ட, பாராட்டும் அனைவருக்கும் மிக்க நன்றி!
தொடர்ச்சியாக கமெண்ட் இட்ட, பாராட்டும் அனைவருக்கும் மிக்க நன்றி!