25-12-2019, 05:47 AM
மிகவும் சந்தோசமாக நால்வரும் ஏர்போர்ட் சென்றனர். திடிரென ஒரு போன் கால் வந்தது. அந்த பயணம் ரத்தானதாக கூறினான். ஏமாற்றத்துடன் திரும்பினர். ஜோதிகா கணவன் வினித் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தான். வினித் பாஸ் அவர் பிஸினஸ் விஷயமாக பார்க்க இருந்த மார்ட்டின் அவரே சென்னை வருவதாக கூறினான். அனைவரும் வீட்டுக்கு சென்றனர். பத்து நாட்களில் மார்ட்டின் சென்னை வந்தான்.