29-01-2019, 10:20 AM
(This post was last modified: 14-07-2019, 09:41 AM by johnypowas. Edited 2 times in total. Edited 2 times in total.)
அதிகாலை நான்கரை மணிக்கு ஸ்டெல்லா அலாரம் அடித்தார் போல காவியாவை எழுப்பினாள். காவியாவிற்கு சில நிமிடம் இவள் ஏன் இப்போ வந்து எழுப்புகிறாள் என்று யோசித்து பிறகு முழுமையாக தூக்கம் கலைந்து அவள் ஸ்டெல்லா அறையில் இருப்பது புரிந்து ஹலோ ஸ்டெல்லா நானும் வரணுமா என்று சிண்ணுங்க ஸ்டெல்லா அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி தயாராக வைத்தாள். ஸ்டெல்லா காதில் ஹெட் போனஸ் இருப்பதை பார்த்து ஐயோ ஏன் கிட்டே ஹெட் போனஸ் கிடையாது நீ பாட்டுக்கு அதை மாட்டிக்கொண்டு வந்தால் நான் யாருடன் பேசிகிட்டு வருவேன் என்று சொல்ல ஸ்டெல்லா ஹெட் போனை கழற்றி வைத்து போகலாமா என்றாள். காவியா வேறு வழி இல்லாமல் கிளம்ப இருவரும் மயிலாப்பூர் நோக்கி நடந்தனர். வழியில் பலருக்கு ஸ்டெல்லா கை அசைத்து கொண்டு வர காவியா அவளிடம் நீ இந்த ஏரியா ராணின்னு சொல்லு என்றாள். ஸ்டெல்லா நான் கை காண்பித்த பாதி பேர் யாரென்றே எனக்கு தெரியாது. சும்மா ஒரு சடங்காக செய்கிறேன் என்றாள். இருவரும் பொதுவான கடலை போட்டுகொண்டு நடக்க எதிரே ஒரு வாலிபன் ஜாகிங் பண்ணிக்கொண்டு வர ஸ்டெல்லா கொஞ்சம் நெளிவது தெரிந்தது காவியா அவள் காலனியை சேரி செய்வது போல குனிய ஸ்டெல்லா அந்த பையனுக்கு சைகையால் ஏதோ சொல்லுவது காவியாவிற்கு தெரிந்தது. காவியா ஸ்டெல்லாவே சொல்லாமல் அவளை கேட்க கூடாது என்று பேசாமல் இருந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும் ஸ்டெல்லா திரும்பி பார்த்து கொண்டே வர காவியா அதற்கு மேல் அதை பற்றி பேசாமல் இருக்க கூடாது என்று என்ன மா நான் வேண்டும் என்றால் கொஞ்ச நேரம் நிக்கறேன் நீ ஜாகிங் பண்ணிவிட்டு வாயேன் என்று கிண்டலாக சொல்ல ஸ்டெல்லா ஐயோ நீங்களுமா என்று சொல்ல அப்படி இல்லை ஸ்டெல்லா பாவம் அவர் எவ்வளுவு நேரம் ஒரே இடத்தில ஓடிகொண்டிருப்பார் என்று கண்ணால் அந்த பையன் இருந்த திசையில் ஜாடை காண்பிக்க ஸ்டெல்லா அவன் வெறும் ஜாகிங் பிரெண்ட் ரெண்டு பெரும் ஒன்றாக ஜாக் பண்ணிகிட்டே லைட் ஹௌஸ் வரை போவோம் ஆனால் பேசிக்க மாட்டோம் திருப்பி இந்த இடம் வந்ததும் அவன் அந்த பக்கம் போய்விடுவான் நான் ரூமிற்கு போவேன் இது இப்போ ஒரு ரெண்டு மாதமாக நடக்கிறது சத்தியமா இன்று வரை நான் அவன் பேரை கூட கேட்டதில்லை
காவியா அவள் முதுகை தட்டி ஹே நான் உன்னை சும்மா கிண்டல் பண்ணேன் ஆனா என் பெர்சனல் ஒபினியன் பையன் செம்மே ஸ்மார்டா இருக்கான். அவன் உன்னை பயங்கரமா ஜொள்ளு விடறான் என்னை நம்பு என்றாள். ஸ்டெல்லாவிற்கு காவியா இப்படி ரொம்ப நாள் பழகிய தோழி போல பேசுவது ரொம்ப பிடித்திருந்த்தது. அவளும் விடாமல் காவியா நீங்களே சேர்டிபிகட் குடுத்துடீங்க பார்க்கலாம் அவன் ஜொள்ளு இனிக்குதாணு என்று அவள் சொல்ல காவியா இவள் நம்ப டைப் என்று நினைத்து கொண்டாள்..
இருவரும் பேசிக்கொண்டே மயிலாப்பூர் டான்க் அருகே வர ஸ்டெல்லா அங்கே தள்ளு வண்டியில் டீ போட்டு கொண்டிருந்த ஆளிடம் ரெண்டு ஸ்ட்ராங் டீ என்றாள். காவியா இது மாதிரி இடத்தில எல்லாம் குடித்தது இல்லை என்றாலும் அதை காண்பித்து கொள்ளாமல் அவள் டீ க்ளாசை வாங்கி பருக ஆரம்பித்தாள். ஸ்டெல்லா அவள் டி ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து குடுக்க காவியா வாங்க அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பிறகு போகலாம் என்று அவளை கூட்டி கொண்டு அருகே இருந்த மெட்ரோ ரயில் ஸ்டேஷன் படிக்கட்டில் உட்கார்ந்தாள். காவியாவிற்கு ஸ்டெல்லாவின் ப்ராக்டிகல் அப்ப்ரோச் ரொம்ப பிடித்தது.அவர்கள் மீண்டும் ரூமிற்கு வரும் போது மணி ஆறு ஆகி இருந்தது ஸ்டெல்லா காவியாவிடம் குளிப்பதற்கு ஹாட் வாட்டர் வேண்டுமா என்று கேட்க காவியா அவளுக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு எனக்கு வேண்டாம் என்றாள். அப்போ நீங்க முதலில் குளித்துடுங்க என்று அவளுக்கு பாத் ரூமை காண்பிக்க காவியா குளிக்க சென்றாள். இருவரும் ரெடியாக ஸ்டெல்லா காவியா நம்ப பேங்க் போகும் வழியில் பிரேக் பாஸ்ட் முடிச்சுக்கலாம் என்றதும் காவியா ஸ்டெல்லா நான் என் டிரைவரை எட்டு மணிக்கு வர சொல்லி இருக்கேன் என்று சொன்னாள். இருவரும் பேப்பர் படிக்க கொஞ்ச நேரத்தில் ஹாஸ்டல் வாட்ச் மென் ஸ்டெல்லா மேடம் உங்க கெஸ்ட் காவியா மேடம் டிரைவர் வந்து இருக்கார் என்று சொல்ல இருவரும் புறப்பட்டு வெளியே சென்றனர்பேங்க் சென்றதும் ஸ்டெல்லா காவியாவிடம் இருந்து கொஞ்சம் விலகி நடக்க காவியா கொஞ்சம் குழம்பினாள் ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவள் இருக்கைக்கு சென்று வழக்கம் போல் அவள் மெயில் பாக்சை திறந்து மெயில்களை படிக்க அதில் AGM மும்பை ஆபிசுக்கு அனுப்பி இருந்த மெயிலின் நகலை அவளுக்கு அனுப்பி இருந்தார். அதில் அடுத்த வாரம் நடக்க போகும் ரெவ்யு மீட்டிங்கில் காவியா கலந்து கொள்வாள் என்று இருந்தது. AGM நேற்று முன் தினம் இதை பற்றி சொல்லும் போது காவியாவிற்கு சந்தோஷமாக இருந்தது ஆனால் நேற்று ஸ்டெல்லா சொல்லிய செய்திக்கு பிறகு கொஞ்சம் அச்ச பட்டாள். சீப் மேனேஜர் அறைக்கு சென்று அதை பற்றி பேசலாம் என்று நினைத்து கொண்டாள். அடுத்த மெயில் நூர்ஜஹான் அனுப்பி இருந்தாள் அதில் காவியாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தாள் மேலும் ஜெய்தீப் சந்திப்பதற்கு முன் சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தாள். காவியா அந்த மெயிலுக்கு பதில் அனுப்பினாள் இன்று மதியம் நான்கு மணிக்கு நூர்ஜஹானை வர சொன்னாள். ஸ்டெல்லாவை அழைத்து மதிய மீட்டிங் சம்பந்தமான பாக் பேப்பர் ரெடி பண்ண சொன்னாள்.. அடுத்து வந்து இருந்த கொரியர் தபால் பார்த்து கொண்டிருக்கும் போது AGM அழைத்தார் காவியா எஸ் சார் என்றதும் அவர் அடுத்த வாரம் மும்பை மீட் பற்றி சொல்லி அதை பற்றி டிஸ்கஸ் பண்ண கொஞ்ச நேரம் பொறுத்து அவர் காபினுக்கு வருமாறு கூறினார். காவியா வருவதாக சொல்லி மீண்டும் ஸ்டெல்லாவை அழைத்து AGM டிஸ்கஷன் பற்றி சொல்ல ஸ்டெல்லா அதை பற்றி பேச AGM ஸ்டெனோ சரியான ஆள் என்று சொல்ல காவியா அவளை அழைத்து அதை பற்றி முழு விவரங்கள் கேட்டு கொண்டாள்.
AGM சொன்ன நேரத்திற்கு சரியாக காவியா அவர் காபின் செல்ல AGM போனில் பேசி கொண்டிருந்தார். காவியா அதை கவனித்து காபினை விட்டு வெளியே செல்ல முற்பட்டபோது AGM கை சைகையால் காவியாவை அங்கேயே இருக்க சொல்லி அவர் எதிரே இருந்த இருக்கையில் அமர சொன்னார். காவியா அவர் பேசி முடிக்கும் வரை உட்காராமல் நின்று கொண்டே இருந்தாள். AGM பேசி முடித்து "காவியா எனக்கு இந்த போர்மலிடீஸ் பிடிக்காது நான் இந்த இடத்தில பேசுவது எல்லாமே ஆபிஸ் சம்பந்த பட்ட விஷயங்கள் தான் ஆகவே நத்திங் இஸ் எ சிகரெட் என்று சொல்லி இண்டர்காமில் அவர் ஸ்டெனோவை அழைத்தார். அவள் வந்ததும் அடுத்த வார மும்பை ரெவ்யு மீட்டிங் சம்பந்தமான பைலை எடுத்து வர சொன்னார். இது வரை AGM நடந்து கொண்ட விதம் காவியாவிற்கு அவர் மீது எந்த விதமான சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை ஸ்டெல்லா சொன்னதற்கும் இங்கே AGM நடந்துகொள்ளும் முறைக்கும் சம்பந்தமே இல்லை. காவியா AGM சுட்டி காட்டிய விவரங்களை கவனமாக புரிந்து கொண்டாள். அவர் எடுத்து சொன்ன விதம் அவர் ஒரு எச்சிகிக்யுடிவ் என்பதை நிருபிக்கும் வகையில் இருந்தது. அவருடன் சுமாராக ஒரு மணி நேரம் விவாதித்து கொண்டிருந்ததை வெளியே வந்தவுடன் தான் பார்த்தாள். அவள் எடுத்திருந்த குறிப்புகளை அவள் இருக்கைக்கு சென்று அவளுடைய லேப்டாப்பில் ஏற்றினாள். மீண்டும் AGM ஸ்டெனோவை அழைத்து அவளிடம் இருந்த பைலை அனுப்பி விடுமாறு சொல்லி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண அவளின் பையில் வைத்திருந்த ஜோக் புக்கை எடுத்து புரட்டினாள். அவள் மொபைல் அடிக்க அர்ஜுன் ஹலோ என்றான். காவியா மிக ஆர்வமாக அவன் பயணத்தை பற்றியும் சிங்கப்பூர் ஆபிஸ் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டாள். இறுதியில் அவனுக்கு கேட்கும் ரகசிய குரலில் ஐ லவ் யு டா குண்டா ஐ மிஸ் யு டூ என்று சொல்லி திஸ்கனகட் பண்ணினாள்
அர்ஜுன் பேசினதே அவளுக்கு பெரிய ரிலாக்சேஷன் அதே மனநிலையில் அவள் கையில் இருந்த ஜோக் புத்தகத்தை படிக்க அவளுக்குள்ளே சிரித்து கொண்டாள். அட்டென்டர் அவள் கேட்ட பைலை அவள் மேஜை மேல் வைத்து சென்றான். காவியா அதை லஞ்ச் முடிச்சு பார்க்கலாம் என்று தள்ளி வைத்தாள். ஸ்டெல்லா காவியா கேட்டிருந்த மால் பற்றிய விவரமான ஒரு ரைட் அப்பை அவளிடம் குடுக்க காவியா அதை கவனமாக படித்து வெரி நைஸ்லி டன் என்று ஸ்டெல்லாவை பாராட்டி அவளை நூர்ஜஹான் வரும் போது அந்த மீடிங்கில் அவளையும் கலந்துக்க சொல்லி பிறகு "ஹாய் ஸ்டெல்லா இன்று நான் சாப்பாடு கொண்டு வரலே பா என்ன பண்ணலாம் என்று கேட்க ஸ்டெல்லா பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் லஞ்ச் என்றாள். சரியா ஒரு மணிக்கு போகலாம் என்றதும் காவியா டிரைவரிடம் சொல்லிடவா என்றதும் ஸ்டெல்லா சரி என்று சொல்லி சென்றாள்..
லஞ்ச் பிறகு காவியா ரிவ்யு பைலை விவரமா படித்து கொண்டிருக்கும் போது அவள் எதிரே யாரு நிற்பது போல் தெரிய காவியா தலையை தூக்கி பார்க்க நூர்ஜஹான் இன்று கொண்டிருந்தாள். காவியா எழுந்து நின்று அவளுக்கு கை குடுத்து அவளுக்கு ஒரு இருக்கை ஏற்பாடு செய்து அவளை அமர செய்து இவளும் அமர்ந்தாள். முதலில் இருவரும் மரியாதை நிமித்தம் பேசிக்கொண்டனர். பிறகு நூர்ஜஹான் ஒரு கவர் எடுத்து காவியா கையில் குடுக்க காவியா என்ன என்று கேட்டு அதை வாங்காமல் பார்க்க நூர்ஜஹான் இது எங்கே மால் திஸ்கவுன்ட் கார்ட் எங்க மாலில் எந்த பொருள் வாங்கினாலும் இதை நீங்க யூஸ் பண்ணலாம் இங்கே எல்லோருக்கும் குடுத்து இருக்கோம் எங்க பாஸ் உங்களை நேத்து மீட் பண்ணும் போது குடுக்க இருந்தார் ஆனால் அது முடியாததால் என்னை உங்களுக்கு குடுக்க சொன்னார் என்று சொன்னதும் காவியா நன்றி சொல்லி வாங்கி கொண்டாள். பிறகு ஸ்டெல்லாவை இண்டர்காமில் அழைக்க மூவரும் அந்த கம்பனியின் வங்கி தேவைகள் பற்றி விவரமாக பேசினர். இறுதியில் சில புள்ளி விவரங்களை நூர்ஜஹனிடம் கேட்டு முடித்தனர். ஸ்டெல்லா செல்ல நூர்ஜஹான் காவியாவிடம் "மேடம் எங்க பாஸ் உங்களுக்கு நேரம் இருக்கும் என்றால் வெள்ளி அன்று சந்தித்து பேச முடியுமா என்று கேட்க சொன்னார்" காவியா உடனே சரி என்று சொல்ல அவள் புறப்பட்டு சென்றாள். காவியா இண்டர்காமில் AGM ஐ அழைக்க அது அடித்து கொண்டே இருந்தது. மணியும் ஆகிவிட்டதால் காவியா அன்றைய கடையை ஏற கட்டி ஸ்டெல்லாவிடம் போகலாமா என்று சொல்லி இருவரும் கிளம்பினர். காவியா ஸ்டெல்லா ஹாஸ்டல் சென்று அவள் உடமைகளை எடுத்து கொண்டு அண்ணா நகர் சென்றாள். வீட்டிற்கு அருகே சித்தார்த் சார் நிற்பதை கவனித்தாள். அவளுக்கு கோபம் தான் இருந்தது அவன் சென்னை வருவதை அவளிடம் சொல்லவே இல்லை வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்த கொண்டாள். காவியா கார் அவள் அபார்ட்மென் அருகே நிற்க சித்தார்த் அவன் காரிலேயே இருந்தான் காவியாவை அது மேலும் கடுப்பேத்தியது. ஆனால் உண்மையில் சித்தார்த்க்கு காவியாவின் புது கார் பற்றி தெரியாது ஆகவே அவள் தான் வந்திருக்கிறாள் என்று அவன் யோசிக்கவில்லை. காவியா டிரைவரிடம் வண்டியை விட்டு சாவியை வாட்ச் மானிடம் குடுக்க சொன்னாள்.. மேலே போய் கதவை திறக்கும் போதுதான் சித்தார்த் அவள் வந்துவிட்டதை தெரிந்து கொண்டான்.காரை பூட்டி அவள் வீட்டிற்கு சென்றான். கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்றான். காவியா ஹாலில் இல்லை