24-12-2019, 04:10 PM
(24-12-2019, 04:04 PM)game40it Wrote: இல்லை, பிரபு மீராவை மயக்கியது, இடைஇடையே சிறு சிறு சம்பவங்களாக வரும். அதோடு இப்போது நடக்கிற விஷயங்களும் சேர்ந்து வரும். இதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்று ஒரு ஐடியா இருக்கு. எப்படி அது வருது என்று வாசகர்கள் படித்த பிறகு தான் தெரியும். பார்ப்போம்.
Super bro. This format is really interesting. Please proceed in the same manner.