24-12-2019, 04:04 PM
(24-12-2019, 03:32 PM)Thangaraasu Wrote: என்ன ப்ரோ, பொசுக்குன்னு பிரபுவை கொண்டு வந்துட்டிங்க, இன்னும் பிளஷ்பக் காட்சிகளே முடியல. கதையை சீக்கிரம் முடிக்கணும்னு முடிவு பண்ணிட்டிங்களா?
இல்லை, பிரபு மீராவை மயக்கியது, இடைஇடையே சிறு சிறு சம்பவங்களாக வரும். அதோடு இப்போது நடக்கிற விஷயங்களும் சேர்ந்து வரும். இதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்று ஒரு ஐடியா இருக்கு. எப்படி அது வருது என்று வாசகர்கள் படித்த பிறகு தான் தெரியும். பார்ப்போம்.