21-11-2018, 11:42 AM
அத்தியாயம் 2:*
மகன் குமார் மீது இருவரும் உயிரையே வைத்திருந்தனர். வடிவேலு ஒரு Judgeயிடம் car driver ஆக வேலை பார்த்து வந்தான்.நல்ல காசும் கிடைத்தது. காசு வர வர அவனது பழைய குடிப்பழக்கமும் திரும்ப வந்தது. புவனாவிடமும் பொய் சொல்ல ஆரம்பித்தான்.
இதனால் உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. தன் மூத்த மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பேரப் பாசத்தால் பகையை மறந்து புவனாவின் தாய், தந்தை அவளை சந்திப்பது சற்று ஆறுதல் அளித்தது. அதுவும் இரகசியமாக தன் மகனுக்கு தெரியாமல்.
ஒரு முக்கியமான நேரத்தில் வராமல் குடித்துவிட்டு Judgeஐ காலை வாரியதால், கடுப்பான Judge போடா குடிகார நாயே என்று உதைத்து வேலையை விட்டு அனுப்பிவிட்டார். தன் வாழ்நாளில் முதன்முதலாய் வறுமையை அனுபவித்தாள் புவனா. இத்தனை இன்னல்களிலும் அவளுக்கு ஒரே ஆதரவு அவள் மகன் குமார் மட்டுமே. அவன் முகத்தை பார்த்தே பசி ஆறிக் கொள்வாள். அவனுக்கும் பள்ளி செல்லும் வயது வந்தது. அவளது மாமியாரும் வீட்டு வேலை செய்து உதவினாள்.
இனியும் பொருக்க முடியாது என்று அந்த Judgeஐ நேரில் சந்தித்து தன் கஷ்டத்தை விளக்கினாள். Judgeம் பரிதாப பட்டு தனக்கு தெரிந்த இடத்தில் clerk வேலை வாங்கிக் கொடுத்தார்.
புவனா மிகுந்த சந்தோசம் அடைந்தாள். தன் வாழ்நாளில் முதன்முதலாய் சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் ஒரு எண்ணம். 36 வயதினிலே Jyothika மாதிரி Hand bag ஐ தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.
குறிப்பு:
அதற்காக புவனாவை Jyothika rangeக்கு கற்பனை செய்து விடாதிர்கள். நம்ம புவனா கொஞ்சம் சுமார் தான்.
அவளது மாமியார் பக்க பலமாய் இருந்தார்.
இடையிடையே தாய் தந்தையரும் கவனித்து வந்தனர். ஆனால் பண உதவியை மறுத்து விட்டாள்.
குமாரையும் தன் அலுவலக பக்கத்தில் உள்ள Government collegeலயே சேர்த்து விட்டாள். அடிக்கடி வடிவேலு புவனாவிடம் காசு கேட்டு தொந்தரவு செய்வான். எனினும் ஒரு நாளும் அவளை திட்டியதோ, அடித்ததோ கிடையாது. மகன், மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்தான். எனினும் குடிக்கு அடிமையாகி விட்டான்.
கணவன் முழு சுதந்திரம் அளித்ததால் அவனது குடிப்பழக்கம் புவனாக்கு ஒரு பெரிய பிரச்சனை யாக தெரியவில்லை.
நாட்கள் ஓடியது குமாருக்கு பன்னிரண்டு வயது ஆகியது.வயதானாலும் இன்னும் குழந்தையை போலவே புவனா அவனை வைத்திருந்தாள். அவனை குளிக்க வைப்பது, பல் விளக்கி விடுவது, குண்டி கழுவி விடுவது என.
இன்னும் அம்மா மேலே படுத்து தூங்குவது. தினமும் குமாரும், புவனாவும் ஒரு நூறு முத்தமாவது பரிமாறிக் கொள்வார்கள்.
வடிவேலின் குடிப்பழக்கத்தினாலும், குமாரை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதாலும், தன் மாமியார், அம்மா சொல்லியும் கூட இன்னோரு குழந்தைக்கு No No சொல்லிவிட்டாள்.
புவனாவிற்கு குமார் தான் உலகமே! தினமும் எப்படா வேலை முடிந்து வீட்டுக்கு போய் குமாரை கொஞ்சுவோம் என நிமிடத்தை எண்ணிக் கொண்டிருப்பாள்.
வீட்டுக்கு போன உடன் குமாரை பல நாள் காணாதது போல் முத்த மழை பொழிவாள். குமாருக்கும் தன் அம்மா என்றால் உயிர். விவரம் தெரியாதவனாக இருந்தாலும் தன் அம்மா படும் கஷ்டங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். உலகிலேயே தன் அம்மா தான் அழகான பெண் எனவும் நினைத்திருந்தான்.
இச்சமயத்தில் அங்கே ஒரு சுமாரான இயக்குனரின் படத்தின் shooting நடந்து கொண்டிருந்தது. ஒரு அக்கா characterக்காக Asst. Director நாயாய் அலைந்து கொண்டிருந்தான். புவனாவை ஏதேச்சையாய் அங்கு பார்த்த அவன். இவர் தான் சரியான ஆள் என்பதை உறுதி செய்து புவனாவை நெருங்கினான்.
ஏற்கனவே பள்ளி நாட்களில் நாடகங்களில் நடித்திருந்ததாள் அந்த ஆர்வத்தில் அவளால் refuse பண்ண முடியவில்லை. Directorயிடம் அழைத்து சென்றான். அவருக்கும் தனது characterக்கு ஏத்த முகம் என்பதால் திருப்தி.
சுமார் ஒரு 2மணி நேரத்தில் ஒரு தேர்ந்த நடிகையைப் போல் நடித்து முடித்து கொடுத்தாள். அனைவரும் பாராட்ட சிலாகித்துப் போனாள். தன் வாழ்நாளில் முதன்முதலாய் பாராட்டு மழையில் நனைந்தாள். அந்த பாராட்டு போதை ஒரு மயக்கத்தை கொடுத்தது. சந்தோசத்தில் அவர்கள் கொடுத்த காசைக் கூட மறுத்தாள். எனினும் ஒரு நல்ல நடிகையை இழக்க விரும்பாமல் 5000ரூபாயை கொடுத்தனர்.
புவனாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தனது இரண்டு மாத சம்பளத்தை இரண்டு மணி நேரத்தில் கிடைத்தால் இருக்காதா? ஒரு பெருமையுடன் தன் வீட்டை அடைந்து குமாரை முத்த மழை பொழிந்தாள்.
குமார்: என்னம்மா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்க.
புவனா: ஆமாடா தங்கம் அம்மாக்கு இன்னிக்கு புது வேலை கெடைச்சிது. இனிமேல் நீ என்ன கேட்டாலும் அம்மா உனக்கு வாங்கித் தரண்டா.
என்று சொல்லி அவனை கூட்டிக்கொண்டு அவன் ரொம்ப நாளாக ஆசைப்பட்டு கேட்ட Cycle வாங்கிக் கொடுத்தாள். குமார் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான்.
காலங்கள் உருண்டு ஓடியது. குமார் 18 வயது வாலிபன் ஆனான்.----------**---------