24-12-2019, 02:44 PM
ஐயோ என்ன இது அதுக்குள்ளே கதை முன்னாடி போயிருச்சு, பிரபு மீராவுக்கு இடையே நடந்த நெறய விஷயங்கள் இன்னும் பார்க்கவே இல்லை. அவன் எப்படி அவளை மயங்கினான் என்று படிக்க ஆர்வமா இருந்தேன். அந்த ரெண்டு வார பிரிவுக்கு அப்புறம் அவுங்க உறவு அவுங்க வீட்டில நடந்தத தானே சரவணன் பார்த்தான். அது எப்படி நடந்திச்சி, சோலையம்மா வந்த பிறகு அவுங்க எப்படி பேசிக்கிட்டாங்க. அந்த கோயில் சந்திப்புக்கு முன்பு வேற எங்கயாச்சும் சந்திச்சிக்கிட்டாங்களா. அந்த அம்மா எங்க இப்போ. அந்த ஸ்கூல் கிரௌண்ட் பக்கம் பேசிகிட்டு இருந்த பொது அவர்களுக்குள் உறவு ஆரம்பிச்சி இருந்திச்சா. மீராவின் பிறந்த நாள் அன்று என்ன ஆச்சி அவுங்களுக்குள்ள ஸ்பெஷல் ஆகா ஏதாச்சும் நடந்திச்ச. சரவணன் பிரபு பாஸ் புக் பார்த்த அன்று தான் பிரபு வாங்கி வந்த சேலையில் இருந்தா மீரா. அன்று என்ன நடந்திச்சி. இப்படி நெறய கேள்வி. இதெல்லாம் இனிமேல் வருமா வராதா. ?