24-12-2019, 11:44 AM
காமத்தையும் கதையவும் நீங்கள் மாற்றி மாற்றி கொண்டு செல்லும் விதம் நன்றாக இருக்கிறது. சரவணன் கனவு ஒரு புதிர் போல உள்ளது. சரவணனின் போட்டோ வை பார்த்து என்ன மன்னிச்சிருங்கோ னு மீரா சொல்லிவிட்டு கண்ணை மூடி கொள்வது, அவள் ஏற்கனவே நான் என் மனசை பிரபுவிடம் தந்து விட்டேன், இப்போது உடலையும் அவனுக்கு தர போகிறேன் எனக்கு வேறு வழி இல்லை நீங்கள் என்னை அவனை போல கவனிக்க வில்லை என்று சொல்வதாகவே தெரிகிறது.