24-12-2019, 09:08 AM
சரவணனின் ஆழ் மனதில் மீராவை பற்றிய பயம் இருக்கு என்று தோன்றுகிறது. அது தான் அவனுக்கு கனவாக வருகிறது. எங்கே தனக்கு எல்லாம் தெரியும் என்று மீராவுக்கு தெரிந்தால் அவள் என்ன செய்வாள். தன்னை விட்டு பிரிந்துவிடுவாளா, குற்ற உணர்வில் தூக்கிட்டு கொள்வாளோ இல்லை கெரசின் ஊற்றி இந்த உடம்பால் தானே இத்தனையும் வந்தது என்று கொளுத்தி கொள்வாளா.
சரவணன் கனவு உண்மையானால் அது அவனுக்கு இன்னும் பெரிய துன்பத்தை தரும் என்பதில் ஐயமில்லை அவனுடைய வார்த்தைகளை பார்க்கும் போது எனக்கும் இந்த தேவிடியா மீரா பைத்தியம் ஆகி விடுவாள். அப்புறம் அவளையும் இன்னொரு குழந்தை போல சரவணன் வைத்து கொள்ள வேண்டும் என்று தோணுது. எல்லா பாவத்துக்கு முதல் காரணமா இருந்த பிரபு மட்டும் எந்த துன்பமும் இல்லாமல் இருப்பான். இப்போ தான் முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கு. மீரா பிரபுவை சந்தித்து பேசுவாளா. தன்னை விட்டு பிரிந்து சென்றது ஏன் என்று கேட்பாளா.