24-12-2019, 12:51 AM
மீராவின் ரெண்டரை வருட தவம் கலைய போகுது. அவள் சந்தோசம் திரும்ப போகுது. அவள் ஆசைi காதலன் திரும்ப வர்றான். சூப்பர்.
சரவணனுக்கு தான் கனவில் எதையோ கண்டு புலம்புவது தெரியுமா. மீரா கல்யாணம் ஆனா புதிதில் இப்படி நடக்கும் போது அவனிடம் இது பற்றி பேசி இருக்கிறாளா.? எனக்கென்னமோ இது எதிர்காலத்தில் நடக்க போகும் ஒரு சம்பவம் போல தோணுது. மீரா சரவணனுக்கு செய்த துரோகம் அவனுக்கு தெரிந்து மனா நோயாளி ஆகி விடுவாள் போல. அவளை சமாதானம் செய்யும் சரவணன் வரிகளா இவை? பொறுத்திருந்து பார்ப்போம்.