28-01-2019, 11:35 PM
உறங்கியவன் அப்டியே ஆழ்த்த நித்திரைக்கு போய் விட்டான்...அவன் தங்கை தாரகை அண்ணா அண்ணா இந்த பானையை வீட்டிற்கு சென்று வைத்து வீடு ஏன் நீ இங்கு என்ன செய்கிறாய்...ஏன் தோழிகள் இங்கு பக்கத்தில் ஒரு மரத்து அடியில் ஒளிந்து கொண்டு உள்ளனர்.. எங்கே காணவில்லை.உன் கண்ணிற்கு எந்த பிம்பம் தான் தெரிகிறது.அண்ணா... சரி பானையை எடுத்த வீட்டுக்கு கொண்டு போ.. நான் நொண்டி வியலையாண்டு விட்டு வருகிறேன்... தாரகை நான் ஆண்மகன் உன் அண்ணனை இப்படி பண்ணலாமா.. செல்லம் குடுத்தாலும் குடுத்தேன் அதற்கு இப்படியா.. அண்ணா என்ன அண்ணா வழக்கம் போல அண்ணனிடம் தன் பாசத்தை கட்டி செழியன் கையை பிடித்து...இங்க பாரு அண்ணா நீங்க இப்ப இத தூக்கி போவீங்க உங்க தங்கை உங்களுக்கு நொண்டி விளையாண்டுட்டு பழம் பறிச்சுட்டு வந்து தருவென...என்று தன் அண்ணனின் கையை பிடித்து சொடக்கு எடுத்து விட்டால்.. விடு விடு தூக்கி போறேன்... மரத்தின் பின்னால் இருந்து சளக் சளக் சளக் என்று அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு நீங்கள் செல்லுங்கள்.. அப்போது தன் அந்த வாசி காரா முகத்தை பார்த்தான் ஆம் தாரகையின் தோழி தான் நிறமோ கருப்பு.. கருப்பு என்றால். கறுப்பிற்கு உண்டான கலை லட்சுமியின் முகம் அப்டியே. கோவில்களின் உள்ள சிலை போல உடல் மேனி... செழிய செழிய செழிய எழுந்திரு எழுந்திரு செழிய காவேரி நீர் அவன் முகத்தில் கொட்ட பட்டது...
செழிய எழுந்திரு...கண்முழித்த செழியன்,,அருகில்,, நாராயணன்,,செங்குட்டுவன்,, கொழிஞ்சான் இருப்பதை பார்த்தான்.. என்ன செழிய ஆழ்ந்த தூக்கம் போல... நல்ல கனவு இப்படி கெடுத்து விட்டீர்களே மக்கா. அப்படி என்ன கனவு பொல்லாத கனவு செங்குட்டுவன் கேட்டான்.. உனக்குத்தான் காதலையும் பிடிக்காது.. பெண்களை யும் பிடிக்காது பிறகு எப்படி உன்னுடன் சொல்வது.. செங்குட்டுவன் செழியன் முகத்தை பார்த்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டான்..
கொழிஞ்சான் கேட்டான் என்ன கனவு அது.அதை எப்படி இவனிடம் சொல்வது வந்ததே கொழிஞ்சான் தங்கை தான் சொன்னால் மரியாதை இருக்காது.. ஆனால் ஒன்று சொல்கிறேன் வந்தது ஒரு பெண்.. அவேலோவுதான்.. நீ அப்டியே மேல சொல்லிட்டாலும் என்று நாராயணன் சொன்னான்... செழியன், செங்குட்டுவன்,, கொழிஞ்சான், நாராயணன்,, நால்வருமே உடன் பிரிய நண்பர்கள்.. ஒரே ஊர்.. இவர்கள் சேர்ந்து செய்யாத குறும்பு இல்லை வேடிக்கை இல்லை... அப்போது கி. பி. 850 ஆம் ஆண்டு கால கட்டம்..விஜயாலய சோழ மன்னன் கீழ் ஆட்சி புரியும் குறுநில மன்னரான வணங்க முடி மன்னார்..தக்சர் கீழ் இருந்தது பசுக்கை என்னும் இயற்கை வளம் பொருந்திய ஊர்.. பசுக்கை மட்டும் தனியாக சொல்ல முடியாது சோழ நாடு முழுவதுமே பச்சை நிறம் என்னும் சென்று உலகில் பாலைவனத்தை மட்டும் விட்டு விட்டு உலகமே பச்சை வளம் என்று கூறலாம். அப்போது.. இந்த கால மனிதர்கள் நவீன வாழ்க்கையில் செல்லும் வேகமான செல்லும் ரதம் போல் இல்லாத மனிதர்கள் வாழ்ந்த காலம் அது....பசுக்கை ஊர் எங்கும் தென்னை களும்.. மா மரங்களும்.. பனை களும் வயல் குளம் ஏறி குட்டை என்று சொல்லி கொண்டே போகலாம்....ஆட்சியை பொறுத்த வரை விஜயாலய சோழன் ஆட்சி கொடி கட்ட பறந்தது.. அவன் படை எடுத்து செல்லும் இடம் அவன்காலில் வந்து விழுந்தது.. அவன் படை எடுத்து சென்ற ஊர் காலில் பேசப்படும் ஒரு பேச்சு.. சோழ மன்னன் படை எடுத்து வரும் போது அந்த இடமே நடுநடுங்கி போய் பூமியே அதிரும் என்பார்கள்.. அப்படி பட்ட யானை படை குதிரை படை என அணைத்து படைகளும் இருந்தது விஜயாலய மண்ணின் புலி கொடிவடக்கே ஓரியா மொழி பேசும் மக்கள் முதல் தெற்கே தமிழ் பேசும் மக்கள் வரை பறந்து கொண்டிருந்தது.. அந்த அந்த இடத்தில் விஜயாலய சோழன் குரு நில மன்னர்களை நேமித்து ஆண்டு வந்தான்.. நமது பசுக்கை கிராமமும் அப்படி பட்டதே ஆனால் ஒரு சிறப்பு.. பொதுவாக விஜயாலய சோழன் படை எடுத்து சென்று மன்னர்களை சிறை பிடிக்கும் போது அந்த நாட்டு பசுக்களை சில அவன் கொண்டு வந்து விடுவார் அப்படி கொண்டு வந்த மாடுகளை இந்த கிராமத்திலே கவனிப்பார் அதனாலே இந்த கிராமத்திற்கு இப்படி பெயர்..அது மட்டும் இல்லாமல் இந்த கிராமம் காவேரி நதி கரையில் அமைந்து உள்ளது.. அது இன்னொரு சிறப்பும் கூட... சரி வாருங்கள் நாம் மீண்டும் செழியனிடம் செல்வோம்..... செழியனும் அவன் நண்பர்களுக்கும் முக்கிய விவாதம் நடக்க உள்ளது.. செழியா உன்னிடம் ஒரு முக்கியமான விசியம் சொல்ல வந்து உள்ளோம்.. என்று கொழிஞ்சான் சொன்னான்.. என்ன விஷயம் அது சொல்லுங்கள்.. கண் காது மறைக்காம சொல்லுங்கள்... கண் காது மறைக்காமல் சொல்லணும் என்றால் இங்கே சொல்ல முடியாது அதற்கு வேறு இடம் உள்ளது என்று நாராயணன்.. ஏன் இந்த இடம் என்ன சுற்றிலும் மரங்கள் காடு இங்கே சொன்னால் என்ன என்று கேட்டான் செழியன்.. அதற்கு காரணம் உள்ளது இது ராஜாங்க செய்து இங்கே வேணாம் இந்த காட்டுக்கு பக்கத்தில் ஒரு பாழடைந்த அரண்மனை உள்ளது அங்கே இன்று இரவு விவாதிப்போம். என்று சொன்னான் செங்குட்டுவன்.. இது நாம் மன்னர் வணங்க முடியார் தக்சரின் செய்தி அதனாலே இப்படி சொல்கிறோம்.. இப்பொது நாம் இங்கு ரொம்ப நேரம் இருப்பது நல்லது அல்ல அனைவரும் பிரிவோம்.. அவர் அவர் வீட்டுக்கு செல்வோம். இன்று இரவு எதாவது ஒரு காரணத்தை வீட்டில் சொல்லி விட்டு அனைவரும் அந்த அரண்மனைக்கு வந்து விடுங்கள்... செய்தி மிக ரகசியம் என்று நாராயணன் சொன்னான்..
இருங்கள் இருங்கள் நீங்கள் பாட்டுக்கு வந்து என்னை எழுப்பி எதோ சொன்னிர்கள்.. திடீர் என்று இரவு அந்த பாழடைந்த அரண்மனைக்கு வர சொல்கிறீர்கள்.உடனே செங்குட்டுவன் நண்ப செய்தி எனக்கும் கொழிஞ்சான் கும் கூட தெரியாது.. நாராயனுக்கும் மட்டுமே தெரியும் அதும் மன்னார் தக்சர் மூலமாக வந்த செய்தி... இப்பொது ஏதும் கேக்க வேண்டாம் எல்லாம் அவர் அவர் வீட்டுக்கு செல்வோம். ஒன்றாக செல்ல வேண்டாம்.. இங்கு இருந்து ஒருவர் ஒருவராக கிளம்பி அவர் அவர் வீட்டுக்கு சொல்லுங்கள்.. இரவு நாம் அந்த அரண்மனையில் சந்திப்போம்.. பிறகு செங்குட்டுவன் சொன்னது போல் அனைவரும் காடு வழியாக அவர் அவர் வீட்டுக்கு செல்ல தொடங்கினர்