Fantasy மதன் தான் குமாருக்கும் சுந்தரிக்கும் நெருங்கிய தோழன்
#1
Heart 
அண்ணே இந்த லிஸ்ட் ல இருக்குறதெல்லாம் இந்த கூடைல போட்டுட்டு எவ்ளோ ஆச்சு ன்னு சொல்லுங்க.. கொஞ்ச சீக்கிரம் போட்டு கொடுங்க மேட்ச் ஸ்டார்ட் பண்ண போறான்.. மல்லிகா க்கா நீங்களும் அண்ணனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..

என்ன குமாரு பெரிய ஐ.டி கம்பெனில வேலை பாக்குற, 1 ஆந் தேதி ஆனா சொழையா அறுபது ஆயிரம் அக்கவுண்ட் ல விழுது.. ஆனா இன்னும் சின்ன பையன் மாதிரி கிரிக்கெட் பாக்கணுங்கிற..  என் பையன் கூட பரவால்ல போல ஹிஹி ஹிஹி..  என்று அரை கிலோ தக்காளியை கூடையில் போட்டுக்கொண்டே சொன்னான் மல்லிகா மளிகை கடையின் MD அறிவழகன்.. 

ஆமா உங்களுக்கு சம்பளம் மட்டும் கண்ணுக்கு தெரியும்.. சும்மாவா அறுபது ஆயிரம் கொடுக்கிறான்.. அதுக்கு என் தம்பி மூளையை கசக்கி கோடிங் லாம் போடணும்.. என்றாள் அறிவழகனின் மனைவி மல்லிகா

அப்டி சொல்லுங்கக்கா.. அண்ணனுக்கு வரவர நக்கல் அதிகமா போச்சு.. என்றான் குமார்

குமாரு இனிமே நீயே காய்கறி வாங்கிட்டு போ.. உன் பொண்டாட்டி ய மட்டும் அனுப்பி விடாத.. - அறிவு

ஏன் ணே என்னாச்சு?? - குமார்

காய்கறி  வாங்குறேங்கிற பேர்ல எல்லாத்தையும் ஒடச்சு பாத்து முறுக்கி பாத்து பாதி காய்கறிய வம்பாக்கிட்டு போய்டுதுப்பா - அறிவு

சுந்தரிக்கு காய்கறி இப்படி தான் வாங்கணும் னு சொல்லி கொடுத்ததே ஸாட்சாத் மல்லிகா அக்கா தான்.. எதுவா இருந்தாலும் அங்க பேசிக்கோங்க.. அதுசரிண்ணா சுந்தரி ய பாக்குறதுக்கே அவன் அவன் தவம் கிடக்குறான் நீங்க என்னடான்னா.. - குமார்

உன் பொண்டாட்டி ய பாக்க அவன் அவன் நாக்க தொங்க போட்டுட்டு திரியுறது உண்மை தான்.. ஆனா நீ இத இவ்ளோ கேசுவலா சொல்ற.. உனக்கு கோவம் வராதா?? - அறிவு

இதிலென்ன அண்ணா இருக்கு.. நம்ம பொண்டாட்டி அழகா இருக்குறதுனால தான சைட் அடிக்குறாங்க.. நம்ம பொண்டாட்டி அழகா இருக்குறது நமக்கு தான் பெருமை.. என்ன சொல்றிங்க..

என்னமோ ப்பா இந்த காலத்து பசங்கள புரிஞ்சுக்க முடியல.. 

எல்லாம் ப்ராக்டிக்கல் லைஃப் னா.. இப்போ நானும் சுந்தரியும் வெளிய போன பாதி பேரு பாக்குறாங்க.. அதுக்காக ஒவ்வொருத்தன் சட்டையையும் பிடிச்சு ஏன் டா என் பொண்டாட்டி ய பாக்குற ன்னு கேக்க முடியுமா.. இவ்ளோ ஏன் நானே சுந்தரி பக்கத்துல இல்லனா சைட் அடிப்பேன்.. ஏன் அக்கா இல்லாதப்போ நீங்க அடிக்க மாட்டீங்க?

ஹிஹி ஆமா குமார் அப்பப்போ பாக்குறது தான்..

உன் பொண்டாட்டி பக்கத்துல தான் டா இருக்கிறா மடையா ன்னு மனசாட்சி பிடதியில் அடிக்க 

அவன் சுதாரித்து இல்ல ன்னு சொல்றதுக்குள்ள அவன் முதுகில் மல்லிகா ஓங்கி ஒரு அரை வைத்தாள்..

வந்ததுக்கு எனக்கு ஒரு அடி வாங்கி கொடுத்துட்ட குமாரு இப்போ சந்தோசமா??

அட பொண்டாட்டி கைல அடி வாங்குறது லாம் ஒரு சுகம் ப்ரோ..  என குமார் சொல்லி முடிப்பதற்குள் குமாரின் முதுகு சிவக்கும் அளவுக்கு ஒரு அடி பளார் னு விழுந்தது..

சுந்தரி தான் அடித்திருப்பாள் என திரும்பிவனுக்கு பேர் அதிர்ச்சி.. அதுக்கும் மேல அளவில்லா சந்தோசம்..

அதே சந்தோசத்தோட படபடவென "டேய் மதன் எப்படிடா இருக்க.. எப்போ வந்த சென்னைக்கு.. நான் இருக்குற இடம் எப்படிடா தெரியும்.. ஏன் டா நீ வர்றது என் கிட்ட சொல்ல" கேள்விகளை அடுக்கி தள்ளினான்.. 

பல வருடங்களாக பார்க்காத தன் நண்பனை திடீரென பார்த்த சந்தோசத்தில் அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் தனது நண்பனையே நீர் தேங்கிய கண்களோடு பார்த்து கொண்டிருந்தான் மதன்..

என்னடா நான் கேக்குறேன் எதுவும் சொல்ல மாட்டிங்கிற..

ஒரு நிம்மதி பெருமூச்சு விட்ட மதன் அடுத்து தொடர்ந்தான்.. இங்க வந்து 2 மாசம் ஆச்சு டா பக்கத்துல தான் ஒரு அப்பார்ட்மெண்ட் ல இருக்கேன்.. 

குமாருக்கு சிறிது ஆச்சரியம்.. இங்க ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட் தான் அங்க தான் நானும் சுந்தரியும் 2 வருசமா இருக்குறோம் என மனதில் நினைத்துக்கொண்டு அடுத்த கேள்வி கேட்டான்..

எது இந்த Alexandria  அப்பார்ட்மெண்ட் ஆ.. அங்க எங்க இருக்க.. அதே ஆச்சரியத்தோடு கேட்டான் குமார்

பி ப்ளாக் 3  வது பிளோர்.. 

என்னடா சொல்ற நான் பிப்த் பிளோர் டா.. 2 மாசமா இங்க தான் இருக்கியா.. உன்னை ஒரு தடவ கூட நான் பாத்ததே இல்லேயேடா.. 

ஆமா ஊரா டா இது.. பக்கத்து வீட்டுல இருக்குறவன் கூட உங்களுக்கு யாருன்னு தெரியாது.. நான் 2 பிளோர் கீழ இருக்குறேன் என்னை எப்படி தெரிஞ்சுப்ப..

சரி பேசுனது போதும் வா வீட்டுக்கு உன்னை பாத்தா சுந்தரி சந்தோசப்படுவா..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மதன் தான் குமாருக்கும் சுந்தரிக்கும் நெருங்கிய தோழன் - by rakshithachellam5 - 23-12-2019, 01:16 AM



Users browsing this thread: