28-01-2019, 09:36 PM
”ம்கூம்..”
”ஐய்யோ..அந்த பொருக்கி என் இப்படி பண்றான்.?” என்று ரோட்டைப் பார்த்தாள்.
நான் அவளை பார்த்தேன்.
அவள் வியர்வையைத் துடைத்தபடி என்னை பார்த்தாள்.
”சுதன். இப்ப என்ன பண்றது..?”
”அத நீங்கதான் சொல்லனும்..” என்றேன்.
”அவன் வம இருக்க மாட்டான்..” என்றாள்.
”நானும் அப்படித்தான் நினைக்கறேன்..” என்றேன்.
” நான் ரொம்ப நேரமா நிக்கறேன். எனக்கு கால் வலியே வந்துருச்சு.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. நான் உள்ள போய் சீட் போட்டு வெக்கறேன். . அவன் வந்ததும் நீங்க வந்துருங்க.” என்றாள்.
”சரி…” என்று தலையாட்டினென்.
”டிக்கெட் நான் எடுத்துக்கவா.?”என்று கேட்டாள்.
”நோ.. நோ.. இருங்க… நான் எடுத்துட்டு வரேன்.” என்று நான் போய்.. மூன்று டிக்கெட் வாங்கி வந்து அவளிடம் ஓன்றைக கொடுத்து அவளை உள்ளே அனுப்பினேன்.
நான் மட்டும் தியேட்டர் வாசலில் காத்து நின்றேன்.
படம் துவங்கி.. நீண்ட நேரம் ஆகியும் நலன் வரவே இல்லை.
பொருமை இழந்து. . நானும் உள்ளே போனேன்…!!
தொடரூம்…!!