28-01-2019, 09:36 PM
”ஸாரிங்க…” அவள் அழகை பருகினேன்.
”நான் வந்து எவ்ளௌ நேரம் ஆச்சு தெரியுமா..? அவன் எங்க..?” என்று எனக்கு பின்னால் தேடினாள்.
”அவனாலதாங்க லேட்..”
”ஏன்..?”
”அவன் எங்க போனான்னே தெரியல..இன்னும் அவன காணம்..” என்று நான் சொன்னதும் அவள் முகம் கலவரமானது.
”என்ன சொல்றீங்க.. ரெண்டு பேரும் ஒண்ணாத்தான போனீங்க.”
”ஆமா… பட்.. நாங்க போறவழிலயே அவங்கப்பா வந்து அவனை பைக்ல கூட்டிட்டு போய்ட்டாரு. என்னை அவன் வீட்டுக்கு வரச்சொன்னான்.
நானும் அவனுக்காகத்தான் போய் இவ்ளோ நேரம் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.
அவன் வரவே இல்ல.. அதான் சரி உங்களுக்கு இன்பார்ம் பணணிடலாம்னு வந்தேன்..” என்றேன்.
”அப்போ.. அவன் வரமாட்டானா..?” என்று கவலையாக கேட்டாள்.
”அதான் தெரியல..” என்று பரிதவிக்கும் அவள் அழகை ரசித்தேன்.
அவள் உதட்டுக்கு மேல் வியர்த்துக் கொண்டே இருந்தது.
அடிக்கடி அதை துடைத்துக் கொண்டே இருந்தாள்.
”அவன மொபைல்ல காண்ட்டாக்ட் பண்ணிங்களா..?” என்று என்னை கேட்டாள்.
”அவன மொபைல் ஸ்விட்ச் ஆப்..” என்றேன்.
”ச்ச…!” என்றாள்.
தியேட்டர் வாசலில் எங்கள் இரண்டு பேரைத் தவிற வேறு யாரூம் இல்லை.
”அவன் எதுவும் கால் பண்ணலையா.. உங்களூக்கு. .?” என்று கேட்டாள்.