22-12-2019, 08:21 PM
(This post was last modified: 22-12-2019, 08:22 PM by spike.buster. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-12-2019, 06:07 PM)raasug Wrote: raasug
மோகினி பிசாசு ! என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது அழகான இளம் பெண் ரூபத்தில் வருமாம். அது வரும் போது கொலுசு சத்தம் கேட்குமாம் ! மல்லிகை மணம் வருமாம். பிறகு அந்த அழகு பெண் தோன்றுவாளாம். கடைசியாக அந்தப் பெண் தனது பிசாசு ரூபத்தை காட்டுவாளாம். கடித்து ரத்தததை உறிஞ்சி விடுவாளாம். ஆள் செத்து போவானாம். அவள் பல் பதிந்த அடையாளம் அந்த ஆணின் பிணத்தின் மீது தெரியுமாம்.
அதை வைத்து தான் இது மோகினி பிசாசு வின் வேலை என்று கண்டு பிடிப்பார்களாம்.
நண்பர் திரு ராசுக் அவர்கள் நல்லதொரு கற்பனைக்கதை கருவை வழங்கியுள்ளார் இதை வைத்து ஒரு கதை எழுதுங்கள் காமக்கதை ஆசிரியர்களே ..