28-01-2019, 08:47 PM
ஸ்டேசனை விட்டு ஆஃபீஸுக்கு போக பஸ் பிடிக்க ரோட்டிலே ஓரமா நான் நடந்து போய்கிட்டு இருந்தேன்., டூ வீலர் காரன் எவனோ ஒருத்தன் பிரேக் பிடிக்க முடியாம தடுமாறி என் பின் பக்கமா மோத,...மோதினதில் நான் பலமாக அடிபட்டு ரோட்டிலேயே மயங்கி விழுந்துட்டேன். நல்ல வேளை நான் ரோட்டு ஓரமா அடி பட்டு விழுந்ததினாலே பெரிசா எதுவும் நடக்கலை கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தாங்களே தவிர, எனக்கு உதவ யாரும் முன் வரலை.
மயக்கம் தெளிஞ்சு லேசா கண் விழிச்சுப் பாத்தா,... இடுப்பிலேயும், முகத்திலேயும் பலத்த அடி பட்டு, வலது காலில் பெரிய கட்டுப் போட்டு ஹேங்கரில் தொங்கவிடப் பட்டிருக்க, தலையிலும், இடது கையிலும் கட்டுப் போடப்பட்டு ஹாஸ்பிட்டல்லே இருக்கேன். என் கணவருக்கு போன் பண்ணலாமுன்னு பாத்தா, என் செல் ஃபோனோட என் ஹேன்ட் பேக்கும் காணாம போய் இருந்தது.
போட்டிருந்த கட்டுகளைப் பார்க்கும் போது எழுந்து நடக்க முடியாத்து போல இருந்தது என்னை படுக்க வைத்திருந்த அந்த ICU அறையைப் பார்த்தாலே பயமாக இருந்தது.
சேலத்திலிருந்த என் கணவருக்குக்கு போன் செய்து உடனே வரச் சொல்லாமென்றாலும் அதற்கும் வழி தெரியாமல் தடுமாறினேன்.
சிறிது நேரத்தில் யாரோ கதவைத் தள்ளிக் கொண்டு வர,...பார்த்தால்,ராகவன் சார்.
“வாங்கண்ணா, நான் இங்கே எப்படி?”
“ரோட்ல நீ அடி பட்டு விழுந்தட்டேம்மா. அந்தப் பக்கம் நான் எதேச்சையா வந்தப்போ அடிபட்டு விழுந்துகிடக்கிறது நீதான்னு தெரிஞ்சுகிட்டு நான் தான் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி உன்னை இங்கே கொண்டு வந்து சேத்திருக்கேன். ஒன்னும் பயப் படாதே.”
“என் ஹேன்ட் பேக்?. அதிலே என் செல் போன்.? பணம்.?”
“எல்லாம் பத்திரமா இருக்கு. ஆனா உன் செல் போன்தான் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. அதை நீ யூஸ் பண்ண முடியாது.”
“சரி,...உங்க போனை கொஞ்சம் கொடுங்கண்ணா, அவருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிட்றேன்.”
ராகவனிடம் இருந்து போனை வாங்கி, அவருக்கு போன் செய்தேன்.
“என்னங்க, கொஞ்சம் பதட்டப் படாம கேளுங்க..”
‘ஏதாவது கெட்ட செய்தியா?”
‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்ல லேசா அடி பட்டதினாலே என்னை ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க. எழுந்து நடக்கக் கூட முடியலை.. பாத் ரூம் அதுக்கு இதுக்கு போக பக்கத்துல துணைக்கு யாரும் இல்லை. நீங்க லீவு போட்டுட்டு வந்துடுங்களேன்..” என்று ஆக்ஸிடென்ட் ஆனதிலிருந்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த்து வரை அனைத்தையும் சொன்னேன்.
“அய்யய்யோ!!, இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே. இங்க ஏதோ பிரச்சினையிலே பஸ் ஸ்ட்ரைக். டாக்ஸி பிடிச்சு வந்துடலாமுன்னா எந்த வண்டியையும் ஓட விடறதில்லையாம்.. ட்ரெயின் கூட கேன்சல் பண்ணிட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். எப்படிப் பாத்தாலும், நான் நைட்டுதான் வர முடியும். அது வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் செஞ்சுக்கோயேன். ஸ்ட்ரைக் முடிஞ்ச உடனே எப்படியாவது வந்திட்றேன். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிகிட்டு போற அளவுக்கு அடி பட்டிருக்கேடி. இவ்வளவு தூரத்துல நீ வேலை பாத்துகிட்டு, உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் என்னடி பண்ணுவேன்?” என் கண்கள் என்னை அறியாமல் கலங்கியது.
“எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வாழற வரைக்கும் உங்க கூட, உங்களுக்கு மனைவியா இருந்து செய்ய வேண்டிய கடமையை செஞ்சுட்டுதான் போவேன். நான் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேளுங்களேன்.”
“................”
“கீழே அடி பட்டு விழுந்த நான், எப்படி இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. கீழ் வீட்டு ராகவன் அண்ணன் தான் ஆக்ஸிடென்ட் ஆன இடத்திலேர்ந்து என்னைக் காப்பாத்தி, இந்த ஹாஸ்பிட்டல்லே சேத்து, பணம் கட்டி என்னை கவனமா பாத்துகிட்டார்ங்கிறதை அப்புறமாதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.”
“ நல்ல வேளைடி. ராகவன் சார் செஞ்ச நன்றியை நாம என்னைக்கும் மறக்கக் கூடாதுடி. ஆண்டவன்தான் அந்த நேரத்துக்கு ராகவன் சாரை அங்கே அனுப்பி வச்சிருக்கான்”
“ஆமாங்க,..... முன்னே பின்னே தெரியாத ஊர்லே நல்லா போய்க்கிட்டு இருக்கிற வரைக்கும் ஒன்னு பிரச்சினை இல்லை. எதாவது பிரச்சினைன்னு வந்துட்டா சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.”
“சரிடி,.... அப்புறமா அவரை நேர்ல பாத்து தேங்க்ஸ் சொன்னியா?”
“இல்லைங்க,...”.
“என்ன நிர்மலா இப்படி இருக்கே,....போய் முதல்லே அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அவர் ஹாஸ்பிட்டல், அது, இதுன்னு எவ்வளவு செலவு செஞ்சிருக்கார்ன்னு கேட்டு சொல்லு அதைக் கொடுத்துட்டு வரலாம்.”
“அவரும் பக்கத்துலதாங்க இருக்கார். அவர் கிட்டேயே பேசுங்க.”
“சார், நான் தான் கணேஷ் பேசுறேன்”
“சொல்லுங்க என்ன விஷயம்?”
“நீங்க என் மனைவியை காப்பாத்தி ஹாஸ்பிடல்லே சேத்த்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் சொல்ற இந்த நன்றி எல்லாம் நீங்க செஞ்ச உதவிக்கு முன்னாலே ரொம்ப சின்னதுங்க. என் நன்றிக் கடனை எப்படி தீக்கறதுன்னு தெரியலை..”.
“சரிங்க கணேஷ், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. பெரிசா ஒன்னும் நான் செய்யலை. ஒன்னும் பயப் படாதீங்க. உங்க மனைவியை ஹாஸ்பிடல்லே சேத்ததே நான்தான். எல்லாம் நான் பாத்துக்கறேன். லேசான காயம்தான். நீங்க ஸ்ட்ரைக் முடிஞ்சு வந்தா போதும்.”
போனை கட் செய்த அடுத்த நொடி, பூர்ணிமாவிடம் இருந்து ராகவனுக்கு அழைப்பு.
“என்னங்க,...”
“சொல்லும்மா.”
“அக்காவுக்கு ஆக்ஸ்டென்ட் ஆகி பலமா அடி பட்டு ஹாஸ்பிடல் சேத்திருக்காங்களாமே. கேட்டதும் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. அண்ணன் சொல்லிட்டு ரொம்ப கவலையா இருக்கார்.”
“ஒன்னுமில்லை பூமா. ஒரு டூ வீலர்காரன் மோதினதிலே கீழே விழுந்துட்டாங்க. லேசா அடி பட்டிருக்கு. பயப்படற அளவுக்கு வேற ஒன்னும் இல்லை.”
“அப்புறம் எதுக்கு ஹாஸ்பிடல்ல ஐ. சி. யூ- லே சேத்திருக்காங்களம். நீங்க அங்க இருந்து என்ன புண்ணியம்? என்ன செய்வீங்களோ தெரியாது. அவங்களை நல்ல படியா பக்கத்திலேர்ந்து பாத்து, கவனிச்சு, ஆகிற செலவை செஞ்சு அக்காவை நல்ல படியா வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றீங்க.”
“ சரிம்மா, ஹாஸ்பிடல்லே சேத்த்தே நாந்தான். உன் அக்காவுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதே சரி, போனை கட் பண்ணு நான் அப்புறமா பேசுறேன்..”
“அக்கா இப்ப எப்படி இருக்காங்க. அவங்களால பேச முடியுது இல்ல.”
“ம்,..”
“அக்கா கிட்டே போனைக் கொடுங்க.” போனை ராகவன் என்னிடம் தந்தார்.
“அக்கா நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. நீங்க பூரணமா குணமாகிறவரைக்கும், நல்ல படியா உங்களை கவனிக்கச் சொல்லி இருக்கேன். டெய்லி போன் செய்ங்க. வச்சுடட்டுமா.”
ஆபத்து கட்டத்தை தான்டியதால், ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றினார்கள்.
“ஏங்க, நீங்க சாப்பிட ப்ரெட் ஸ்லைஸும், ஃப்ரூட்ஸும் வாங்கி வந்திருக்கேன். கொஞ்சமா எழுந்து சாஞ்சு உக்காருங்க.”
எழ கஷ்டப் பட்டேன்.
என் நிலையை உணர்ந்தவர், நர்ஸை தேடிப் பார்த்துவிட்டு யாரும் கிடைக்காததால், செய்வதறியாமல் நிற்க,...
தடுமாறி எழுந்த நான் படுக்கையின் ஒரு பக்கமாக சாய்ந்து விழப் போக, பதறி ஓடி வந்து என்னைத் தாங்கிப் பிடிக்க
உறுதியான, அன்பான மனசுக்குப் பிடித்த ஆண் மகனின் ஸ்பரிசம் என் உடம்புக்குள் என்னவோ செய்ய வெக்கத்தில் அவர் முகத்தை பார்க்க கூச்சப்பட்டேன்.
“ஏங்க அதுக்குள்ள என்ன அவசரம். உங்க கை, கால்ல ஃப்ராக்சர் ஆகி இருக்கு தெரியுமா?” அதிர்ந்தேன்.
“ சின்ன காயம்னு சொன்னீங்க. இப்போ ஃப்ராக்சர்ன்னு சொல்றீங்க.”
“நீங்களும் மத்தவங்களும் பயப்படக் கூடாதுங்கிறதுக்காக அப்படி சொன்னேன். கை கால்ல ஃப்ராக்சர். அப்புறம் தொடையிலே கன்னிப் போற அளவுக்கு அடி பட்டிருக்கு.”
அப்போதுதான் என் வலது தொடையை துணிக்கு மேலாக தொட்டுப் பார்த்தேன். கட்டுப் போட்டு இருந்தார்கள்.
பக்கத்திலேயே என் தோளை அணைத்தபடி எனக்கு ப்ரெட் ஸ்லைஸ் ஊட்டினார்.
“போதும்ண்ணா வாந்தி வர்றாப்பல இருக்கு.”
‘அடிபட்ட ஷாக்ல அப்படிதான் இருக்கும். எல்லாம் சரியாயிடும். ப்ரெட் பிடிக்கலைன்னா, இந்த ஆரஞ்ச் ஜூஸையாவது சாப்பிடுங்க என்று சொல்லி, ஒரு ஆரஞ்சு பழத்தை பிழிந்தார். என் கண்களில் லேசாக கண்ணீர் தழும்ப, பக்கத்திலிருந்த டேபிளில் ஜூஸ் கிரஸரை வைத்து எனக்கு முதுகு காட்டி ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன். என் மேல் ஏன் இப்படி அன்பு வைத்திருக்கிறார்?
தொடையில், இடுப்புக்கு பக்கம் அடி பட்டிருந்ததெல்லாம் இவருக்கு தெரிகிறதென்றால், இவர் அங்கே எல்லாம் பார்த்திருப்பாரோ? காலையில் நான் போட்டிருந்த உடை இப்போது இல்லை. என் உள் ஆடை முதற்கொண்டு யார் மாற்றி இருப்பார்கள்?“
ஜூஸ் பிழிந்து அதை டம்ளரில் எடுத்து வர, தழும்பி நின்ற கண்ணீரை வலது கையால் துடைத்து அவரை புன்னகையோடு பார்த்தேன்.