28-01-2019, 05:40 PM
கையெழுத்து போட்டாள். அரவிந்த் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது நீண்ட அழகிய விரல்களை, நிலா போன்ற நகங்களை, அவளது வளையல்களை, ஆடும் ஜிமிக்கியை, அவளது தேன் தடவிவிட்டது போன்ற உதடுகளை....
மேடம்... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே
கேளு அரவிந்த்....
பாஸோட லேப்டாப்ப ஓப்பன் பண்ணியிருக்கிறது அவருக்கு தெரியுமா?
காமினி அவனை முறைத்தாள்.
ஸாரி மேடம்... இதுவரைக்கும் வேற யாரையுமே அவர் ஓப்பன் பண்ணவிட்டதில்ல.... வந்தனா மேடமகூட அவர் அனுமதிக்கமாட்டார்.
காமினிக்கு பெருமையாக இருந்தது.
அவருக்கு தெரியும் அரவிந்த். - கொஞ்சம் கர்வமாகவே சொன்னாள்.
அப்போ ஓகே மேடம்...தேங்க்ஸ்.... - அரவிந்த் போய்விட்டான்.
காமினி சந்தோஷமாக இருந்தாள். அவனுக்கு போன் பண்ணினாள்.
என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
இங்க வேலையே ஓடலடி. உன்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
எனக்கும் உங்க நினைப்பாவேதான் இருக்கு ராஜ்...