20-12-2019, 06:15 PM
(20-12-2019, 02:10 PM)raasug Wrote: உங்கள் கருத்து / அபிப்பிராயம் எல்லாம் புரிகிறது ! ஆனால் கணவன் மார்கள் இதை ஒப்புக் கொள்ளணுமே ? தவிர சமூகம் இதை ஒப்புக் கொள்ளுமா ?
எனக்கும் நம்பிக்கை இல்லைதான் ! ஆனால் நம்பிக்கை இருப்பது மாதிரியும், நான் ஒரு பெரிய கற்புகரசன் போலவும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் சமூகத்தில் நான் இருக்க முடியாதே!
எனக்கு நல்ல புரிதல் இருக்குற கணவர் தான் அமைந்து இருக்குறாரு, எனக்கு ஒன்னும் அவளோ பெரிய சமூக அக்கறை எல்லாம் இல்லை, நான் என்னை பொது வெளியில் வெளிகாட்டிக்காக முடியதுக்குற சங்கடம் தவற ஒன்னும் பெருசா இல்லை, சில விருப்பு வெறுப்பு பிரச்சனைகள் உண்டு