Adultery வெக்கம் கெட்ட விளையாட்டு
#9
ரமேஷ் கொடுத்த தைரியமும், கிளை மேலாளர் என்ற அந்தஸ்த்தும், மாதம் முப்பதாயிரம் ரூபாய் கூடுதல் சம்பளமும் என்னை சென்னை செல்ல ஒத்துக்கொள்ள வைத்தது.

கம்பெனி விருப்பப்படி இன்று புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தேன். சென்னை விமான நிலையம். ரமேஷ் சொல்லி இருந்த புரோக்கர் ஒரு பக்கமும், என் கம்பெனி அனுப்பி இருந்த கார் டிரைவரும் உதவியாளரும் அடுத்த பக்கத்திலுமாக அடையாள அட்டையை பிடித்து நின்றிருந்தனர். இங்கே பேச வேண்டாம் என்று அந்த புரோக்கரை, கூடவே அழைத்துக்கொண்டு, கம்பெனி எனக்கு அளித்துள்ள குடியிருப்புக்குப்போனோம். ஃபிரிட்ஜில் இருந்து குளிர் நீரை கொடுத்து, சாப்பிட என்ன வேணும் என்றனர். மெனு சொல்லி, இவரும் என்னோடு இருப்பார், இருவருக்கும் வாங்கி வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டு, புரோக்கரிடம் சொல்லுங்கள் என்று ( நிதானமாக, அவசரமில்லாம ) கேட்டேன்.
புகைப்பட ஆல்பம் ஒன்றைக்கொடுத்தார். என் தேவைகளை சொல்லிவிடுகிறேன், அதுக்கு ஒத்து வற்ர பெண்கள் ஆல்பமா காட்டுங்க என்றேன். ரமேஷ் சார் ஏற்கெனவே சொல்லிட்டார். அதுமாதிரி ஒத்துக்கொள்ளக்கூடிய பெண்களின் ஆல்பம்தான் இது. நாலு பேர்தான் உங்களுக்கு ஒத்து வருவார்கள். என்று சிரித்தார். ரமேஷ் என்ன சொன்னான் என்று கேட்டேன். தெளிவா பேசிக்கணும்ன்னு நெனைக்கறீங்க, அதுவும் சரிதானென்று சிரித்து சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு வருஷத்துக்கு உங்க மனைவியா நடந்துக்கணும். உங்களோடவே உங்க குவார்ட்டர்ஸிலேயே தங்கணும். உங்களுக்கு சமைச்சி போடனும். பார்ட்டி அது இதுன்னா வெளியே உங்க கூட வரணும். சுருக்கமா சொன்னா உங்க மனைவியாகவே வாழணும். கடைசியா பிரியறப்போ ஏதும் பிரச்சினை பண்ணக்கூடாது, அதாங்களேன்னு புரோக்கர் சிரிச்சார். 
நானும் சிரித்தேன். சென்னையில இப்படியெல்லாம் பொண்ணுங்க கிடைக்கறாங்கன்னு ரமேஷ் சொன்னப்போ நான் நம்பலைங்க என்று சிரித்தேன். 
சரிங்க, நான் இப்ப எங்க சைடு சில நிபந்தனைகள சொல்றேன். மாசம் ஒருவாட்டி நான் வந்து அவளை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டிப்போவேன். கர்ப்பம் இல்லைங்கறதையும், நோய் எதுவும் அவளுக்கு நீங்க கொடுத்துடல்லைன்றதையும் செக் பண்ணிக்குவேங்க. காலைல கூட்டிப்போய், மாலை கொண்டு வந்து விடுவேன். மருத்துவக்கட்டணமும் நீங்க கொடுத்துடணும். அன்னிக்கே மாச வாடகையையும் கொடுத்திடனும். நீங்க சொன்ன மாதிரி, பிரியறப்போ நீங்களும் ஏதும் பிரச்சினை பண்ணக்கூடாதுன்னு சொல்லி ஆல்பத்தைக்கொடுத்தார். திருப்பினேன். 
Like Reply


Messages In This Thread
RE: வெக்கம் கெட்ட விளையாட்டு - by krishnaid123 - 28-01-2019, 07:44 AM



Users browsing this thread: 1 Guest(s)