20-12-2019, 02:01 AM
இல்ல இல்ல... மச்சம் பத்திதான் சொன்னான். - பதறியபடி சொன்னாள் நிஷா.
ஆனால் அவள் இப்படி சொல்லும்போது ஒரு வினாடி சீனு தன்னுடைய தொப்புளை பார்த்து ராசிபலன் சொல்வதுபோல் ஒரு காட்சி தோன்றி மறைய... உடல் சிலிர்த்தது. ஒருவிதமான சுகம் உடம்புக்குள் பரவியது. அது அவளுக்கு பிடித்திருந்தது.
என்னவோடி... அவன் என்னைக்கு உன் தொப்புளுக்கு ஜோசியம் சொல்லப்போறானோ தெரியல....
நிஷா தலை குனிந்தாள். உன்கிட்ட போயி சொன்னேன்பாரு... என்றாள் பொய்யான முறைப்போடு.
சரி சரி கோவிச்சுக்காதே... தொப்புளுக்கு மேல, கீழ மச்சம் இருந்தா அவ எப்படி இருப்பான்னு சொன்னான். தொப்புளுக்கு உள்ள மச்சம் இருந்தா எப்படியிருப்பாளாம்?
தெரியலையே....
ஏன்.. நீ கேட்கலையாக்கும்
ஏண்டி... நானா இதெல்லாம் அவன்கிட்ட கேட்டேன்? அவனா சொன்னான்
காயத்ரி அவளை பார்த்து குறும்பாகச் சிரித்தாள். ஒரு நல்ல ரசனைக்காரன்தாண்டி உன்ன சைட் அடிக்கிறான். உன்னையே வெட்கப்படவச்சிட்டானே....
போடீ.. இனிமே உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று அவளை பிடித்து தள்ளிவிட்டாள் நிஷா.