19-12-2019, 08:23 PM
மறுநாள் -
குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்தாள் நிஷா. ரைம்ஸ் க்ளாஸ்களில் குழந்தைகளோடு சேர்ந்து அவள் ஆட்டம் போடுவது வழக்கம். ஆட்டமும் பாட்டமுமாக அவள் சொல்லிக்கொடுக்கும்போது குழந்தைகள் உற்சாகமாக கற்றுக்கொள்வார்கள்.வாசலிலிருந்து பார்த்தால் தெரியாதவாறு நின்றுகொண்டு ஆடிக்காண்பிப்பாள். இது அவள் சுதந்திரமாக இருக்கும் தருணம். அய்யோ புடவை விலகுதே... என்று கவலைப்படத் தேவையில்லை. இன்று அவள் அப்படி இடுப்பை வளைத்து வளைத்து ஆடி ரைம்ஸ் சொல்லிக்கொடுக்கும்போதுதான் நேற்று சீனு டிவியில் அவளுக்கு காட்டின ஸாங்க் ஞாபகத்திற்கு வந்தது.
வச்ச கண்ண எடுக்காம திங்குறமாதிரி பாத்துக்கிட்டிருந்தானே.... அவ்வளவு லைக் பன்றானுகளா? இல்ல இவன் மட்டும்தான் இப்படி இருக்கானா?? அய்யோ குழந்தைகள் என்ன நினைக்குமோ?
சேப்டி பின்னை எடுத்து புடவையை இழுத்து பின் குத்தினாள். இனிமேல் ஆடும்போது கண்டிப்பாக பின் குத்திக்கணும் என்று நினைத்துக்கொண்டாள்.
இன்று காயத்ரி பேச்சை ஆரம்பித்த விதமே நிஷாவை வம்புக்கிழுப்பதாக அமைந்தது.
இந்த பசங்க ரொம்ப மோசம்டி...
ஏண்டி... என்னாச்சு? என்றாள் நிஷா ஆர்வமாக.
நான் இந்த டைம்லதான் வர்றேன்னு தெரிஞ்சிக்கிட்டு துரத்துறானுக. ரெண்டு பைக் தினமும் என்ன பாலோ பண்ணுதுடி
அப்படியா... எதுக்கு?
ம்... இடது பக்கமாவே வண்டில வர்றானுங்க. வேற எதுக்கு?
ஓ... நீ இழுத்து சொருகிக்க மாட்டியா?
அது அப்பப்போ காத்துல பறந்திடுது. நான் என்ன செய்ய....
ச்சீய்....
நீ மட்டும் எப்படி அப்படியே வந்து சேருகிறாயோ...
அப்படி என்னடி இருக்கு அதுல? இப்படி அலையுறானுங்க?... காயத்ரி என்ன சொல்கிறாள் என்று கேட்டுப்பார்த்தாள் நிஷா
அதாண்டி எனக்கும் தெரியல
கண்ணன் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு. அவரு கண்ணு எப்பவும் பின்னாடிதான். பின்னாடியேதான் முகத்தை தேச்சிக்கிட்டு இருப்பாரு. அவருக்கு அதுதான் தலையணையாம் - நிஷா ஒரு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை சொல்வதுபோல் சொன்னாள்.
அப்போ என் புருஷன் பரவால்லடி. அவரு குழந்தை மாதிரி
ஓ... பால் கேட்டு அழுவாரா?
நீ தேறிட்டடி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்டுடி. ஒவ்வொன்னு மேல கிரேஸ்
அப்படித்தான் போல.... அந்த சீனு.. இடுப்பை பாக்குற டைப்
என்னடி... உன் இடுப்பை முழுசா பாத்துட்டானா? - கண்களை உருட்டிக் கேட்டாள் காயத்ரி
அடச்சீய்... நான்தான் யார்கிட்டயும் காட்டமாட்டேன்னு உனக்கே தெரியும்ல
ஆமா... அது அசிங்கம்... நம்மள சீப்பா நினைப்பாங்கன்னு சொல்லுவியே...சொல்லப்போனா நீ கட்றதுலாம் லோ ஹிப்பே இல்லடி...சரி சரி விஷயத்தை சொல்லு. எப்படி சொல்ற அவன் அந்த டைப்னு?
டிவி பாத்துக்கிட்டு இருந்தான்... கொஞ்சம் பேச்சு கொடுத்தேன். சிம்ரன் புடிக்குமாம். ஏன்னு கேட்டா இடுப்பு அழகா இருக்குமாம்.
என்னடி சொல்ற... சரியான அம்மாஞ்சின்னு நினைச்சேன்...விவரமான பையன்தான் உன்ன சைட் அடிக்குறான்
அதாண்டி எனக்கும் நம்பமுடியல. இதுல ரொம்ப ஆராய்ச்சி பண்ணவன் மாதிரி அங்க இருக்கற மச்சத்துக்கு ராசிபலன்லாம் சொல்றான்
வெரி இண்ட்ரஸ்டிங். என்னடி சொன்னான்?
அந்த... குழி இருக்குல்ல....
எந்த குழி?
அதாண்டி... சென்டர்ல...
ஓ... தொப்புளா?
நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. அய்யோ.. இப்படித்தான் இருந்தது நேற்றும்!
ம்.... என்று தலையசைத்தாள் நிஷா
ஓ... தொப்புளுக்கு ஜோசியமா
இல்லடி... அதுக்கு மேல மச்சம் இருந்தா அமைதி கலந்த வாழ்க்கையாம். பிறரால் போற்றப்படுவாளாம். கீழ மச்சம் இருந்தா வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம்
இதெல்லாம் அவன் உன்கிட்ட சொன்னானாடி??
ம்...
என்னடி கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனை திட்டினேன்னு சொன்ன... இப்போ அவன் உன் தொப்புள் பத்தி கதை கதையா சொன்னான்கிற?
அய்யோ ஏண்டி மாத்தி மாத்தி பேசுற... என்னோட தொப்புள் பத்தியா சொன்னான்?? அது டீவில ரம்பாவோட தொப்புள் பத்தி அப்படி சொன்னான். இல்ல இல்ல... மச்சம் பத்திதான் சொன்னான். - பதறியபடி சொன்னாள் நிஷா.