19-12-2019, 08:19 PM
அவன் தயங்கி தயங்கி குழி என்றது நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ச்சே... ஒரு பையன் வாயால் இதையெல்லாம் கேட்கும்போது இவ்வளவு சுகமா!!
இதையெல்லாமா ஒரு பொண்ணு காட்டுவா... ச்சீ... கருமம் – முதன்முறையாக நிஷா சீனுவின் முன் வெட்கப்பட்டாள்.
காலேஜ்ல பொண்ணுங்க சர்வ சாதாரணமா லோ ஹிப் கட்டிட்டு வர்ராங்க. இதாங்க்கா இப்போ டிரெண்டு.
அய்யோ இவன் புட்டு புட்டு வைக்கிறானே...... நானும் லோ ஹிப்தான் கட்டுறேன்னு இவனுக்கு தெரியுமோ?? நாமதான் ‘இவனுக்கு என்ன தெரியும்’னு நினைச்சிட்டிருக்கோம்!!
காலேஜ்ல... அதெல்லாம் டீன் ஏஜ் பொண்ணுங்க....
டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல... எல்லாருக்குமே இப்படிக் காட்டினா அழகாத்தான் இருக்கும். நீங்கல்லாம் லோ ஹிப் கட்டிட்டு வந்தீங்கன்னா செமையா இருக்கும்.
(டேய்... நான் லோ ஹிப்தாண்டா கட்டியிருக்கேன்... ஆனா உன்ன மாதிரி பொடியன்கள் நினைக்குறமாதிரி காட்டுறதுக்காக இல்ல. கம்பர்ட்டபிளுக்காக !)
என்னக்கா பேசாம இருக்கீங்க.... எதுவும் தப்பா பேசிட்டனா?
சேச்சே...அப்படிலாம் இல்லடா... எனக்கு இதெல்லாம் புடிக்காது. இப்படி பப்ளிக்கா.... அசிங்கமா இருக்காதா. பாக்குரவங்க என்ன நினைப்பாங்க
பசங்க சில நேரம் மேல்சட்டை பட்டனை திறந்துபோட்டுக்கிறது இல்லையா... அது மாதிரிதான் இதுவும். இதுல என்ன அசிங்கம்??
நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். டேய்.... மேல் சட்டை பட்டனும் இதுவும் ஒண்ணா?? உதை வாங்கப் போற நீ....
அப்போது டிவியில் அழகு குட்டி செல்லம் பாட்டு ஓட... - வாவ்... சூப்பர் சாங் என்றாள் நிஷா
குழந்தைகள்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமா?
ம்... - நிஷா டீவியிலிருந்து பார்வையை அகற்றாமல் பதில் சொன்னாள்.
அப்போ ஏன்க்கா இன்னும் குழந்தை பெத்துக்கலை?
நிஷா திடுக்கிட்டாள். என்ன இவன்... பெரிய மனுஷன் மாதிரி பட்டென்று கேட்டுவிட்டான்?? விழிகள் மருள, அவனைப் பார்த்தாள். அவனோ முகத்தில் எந்த ரியாக்ஸனும் காட்டாமல் பதிலுக்காக இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அ... அது.... இப்போ வேணாம்னு....
அப்போ எப்போ?
உனக்கெதுக்கு இப்போ இதெல்லாம்?
நேத்து அம்மா ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. உங்ககிட்ட கேட்டா நீங்க வருத்தப்படுவீங்களோன்னு பயப்படுறாங்கக்கா...
ஓ.... - அவனைப் பார்க்காமல் பெருமூச்சு விட்டாள். (ஜோசியம் அது இதுன்னு சொன்னா கண்டிப்பா சிரிப்பான்!)
இ... இல்லடா... அவருக்கு ரிஸர்ச்ல ஏதாவது சாதிக்கணும். அதுலதான் ஆர்வமா இருக்காரு. (ச்சே...இதையெல்லாம் போய் இவன்கிட்ட சொல்றோமே!!!)
ரிசர்ச் பண்ணா என்னக்கா.... இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்??
அ... அது... அவரால அங்கேயும் இங்கேயும் ஒரே நேரத்துல கான்செண்ட்ரேட் பண்ணமுடியாதுல்ல.... ஐ மீன்... ப்ரெக்னன்ட் ஆயிட்டா பாத்துக்கிடனும்ல... (ச்சே... காயத்ரிக்குகூட இப்படிலாம் நான் பதில் சொன்னது கிடையாது!)
ஏன்க்கா.. நாங்கல்லாம் இல்லையா... பாத்துக்க மாட்டோமா.... வேணும்னா அம்மாவை அவர்கிட்ட பேசச் சொல்லவா?
ஏய்... என்ன நீ பெரிய மனுஷன் மாதிரி... அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதிகப்பிரசங்கித்தனமா ஏதாவது பண்ணிட்டு இருக்காதே.
ம் சரி.... அப்போ ஏதோ என் வயசுக்கு ஏத்தமாதிரி ஒரு ஐடியா சொல்றேன். ஒரு ஹனிமூன் மாதிரி எங்காவது போயிட்டு வாங்க. மேட்டர் ஓவர். என் கேர்ள் பிரெண்டோட அக்கா அப்படித்தான் பன்னாளாம்.
நிஷா தலையில் கைவைத்தாள். எவ அவ, உன்ன பாசிடிவ்வா திங்க் பண்ணச் சொன்னாலே அவளா?
ம்.....
ப்ச்... அதெல்லாம் வேலைக்காகாது.
என்னது....? - சீனு அவளை புரியாமல் பார்த்தான்.
உதை வாங்குவடா நீ... கூட கூட கேள்வி கேட்டுக்கிட்டு... உன் கேர்ள் பிரென்ட் உன்ன நல்லா கெடுத்து வச்சிருக்கா. மச்சம் பத்தியும் அவதான் சொன்னாளா....
இல்ல... அது புக்குல படிச்சேன்.
நிஷா புருவத்தை உயர்த்தினாள். இவனிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. இவன் இப்படியிருந்தால் எங்கருந்து வேலை கிடைக்கும்? பாவம் பார்வதியக்கா
நிஷா எழுந்தாள். குனிந்து அவன் தோளை தொட்டாள். குழந்தை விஷயம் பத்தி அம்மாகிட்ட எதுவும் சொல்லாத. நான் பேசிக்கிறேன். சரியா?
சரிக்கா...
என்னங்க... சாப்பிடலாம். நேரமாச்சு... என்று குரல் கொடுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். கண்ணன் வந்து இவனுக்கு தேவையான டீட்டெயில்களை கொடுத்தார். கொடுத்ததும் இவன் கிளம்ப எத்தனிக்க.... டேய்... நீயும் சாப்பிடு... என்றாள் அருகில் வந்து.
இல்லக்கா... அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க.
சரி... டிவில பாத்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காதே.... வேலை வாங்குறதுல கான்சன்ட்ரேட் பண்ணு. புரிஞ்சதா?? – கண்டிப்பாக சொன்னாள்.
சரி அக்கா என்று சொல்லிவிட்டு படியிறங்கியவன், அவள் கதவை சாத்தும்போது வழக்கம்போல அவள் இடுப்பைப் பார்க்க.... அது எப்போதும்போல மூடியிருந்தது.