19-12-2019, 02:38 PM
அன்று ஞாயிற்றுக்கிழமை. சில கம்பெனிஸ் ஹெச் ஆர் ஈமெயில் ஐடிஸ் கொடுக்கிறேன் வா என்று வரச்சொல்லியிருந்தார் கண்ணன். சீனு வந்தபோது மதிய நேர சமையலை முடித்து அப்போதுதான் ஓய்ந்துபோயிருந்தாள் நிஷா.
வா சீனு... உட்காரு. அவரு ஷேவிங்க் பண்ணிட்டிருக்காரு.
ம்..... – சீனு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவளைப் பார்த்தான். அக்குள் வியர்வை பிளவுசை நனைத்திருக்க... செக்ஸியாக இருந்தாள்.
ரொம்ப வேலையா... நல்லா வியர்த்திருக்கு? Fan போடாம ஏன் வேலை செய்றீங்க? – அக்கறையாகக் கேட்டான்.
ஓ... Fan போடலையா... என்று அழகாக உதட்டைச் சுழித்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள், இவன் சோபாவுக்கு பக்கத்தில் வந்து ஸ்விட்ச் ஆன் செய்ய... லேசாக திரும்பி ஓரக்கண்ணால் அவளது பின்னிடையில் தேங்கியிருந்த வியர்வைகளை ரசித்தான் சீனு. பிளவுசுக்கும் புடவைக்கும் இடையில் பளிச்சென்றிருந்த அவள் பின்புறத்தில் வியர்வை துளிகள் பூத்திருந்த காட்சி அவனை பாடாய் படுத்தியது. ச்சே... இதையெல்லாம் உறிஞ்சிக் குடிச்சாலே ஜென்ம பலன் கிடைச்சுடும். கண்ணன் கொடுத்துவச்சவர். ஹ்ம்.....
டிவி வேணும்னா ஆன் பண்ணிக்கோ... என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் போனாள் நிஷா. அவளது பின்புற அழகின் அசைவுகளை ரசித்துப் பார்த்துக்கொண்டே டிவியை ஆன் செய்தான். பாடல் சேனல் வைத்தான். முகத்தை துடைத்துக்கொண்டே வந்த நிஷா அவனுக்கு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.
இன்டர்வியூ ரிசல்ட்ஸ் ஏதாவது கிடைச்சதா?
ரிசல்ட்ஸ் சொல்லிட்டாங்க. ஆனா எதுவும் செட்டாகல. ஏதோ ஒரு நல்ல கம்பெனி எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.
குட். இப்படித்தான் பாசிடிவ்வா யோசிக்கணும்.
சீனு சிரித்தான். காலேஜ்ல... என் கிளாஸ் பொண்ணு ஒருத்தி... இப்படித்தான் அடிக்கடி சொல்லுவா
ஓ... ஸாருக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் அதிகமோ
அய்யய்யோ அப்படிலாம் இல்ல....
ஹேய்... ப்ரீயா பேசு... நான் ஒண்ணும் நினைக்கமாட்டேன்.
ரொம்பலாம் இல்லக்கா. கொஞ்சம் பேருதான்...
இப்போ காண்டாக்ட்ல இருக்காங்களா? எல்லாரும்?
அதான் வாட்ஷப்ப் இருக்கே.... நீங்க எப்படிக்கா... காலேஜ்ல எல்லாம்?? ஜாலியா சுத்தியிருக்கீங்களா?
ம்க்கும்.... என் காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட்.
அப்போ கட்டடிச்சீட்டு படத்துக்கு போறது... ஊர் சுத்தறதுலாம் கிடையாதா?
ரொம்ப ரேராத்தான் கட்டடிச்சிருக்கோம். நீங்கல்லாம் அடிக்கடி பண்ணியிருப்பீங்களே...
ம்ம்... பிடிச்ச நடிகர், நடிகை படம்னா அன்னிக்கு கரெக்டா ஆஜர் ஆகிடுவோம்.
அப்போது ஷேவிங்க் முடித்துவிட்டு அங்கு வந்த கண்ணன், ஓ... பேசிட்டிருக்கீங்களா... ஓகே நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நிஷா கொஞ்சம் அந்த துண்டை எடுத்துக்கொடேன்....என்று சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி நடக்க... நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள்.
என்னங்க... சீனு வெயிட் பண்ணிட்டிருக்கான். சாப்பாடு ஆறுது.... என்று இவள் எழுந்து நின்று சொல்ல... அங்கிருந்து சத்தமில்லை. சீனு அவளை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. காரணம் அவளது வளைந்த இடுப்பு வெண்ணெய் கட்டிபோல வழுவழுவென்று அவனுக்கு காட்சிகொடுத்துக் கொண்டிருந்தது. சீனு அதை ரசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த விநாடியே அது மூடப்பட்டது. நிஷா துண்டை எடுத்துக்கொண்டு போனாள்.