19-12-2019, 01:47 PM
(18-12-2019, 07:21 PM)raasug Wrote: இப்படியும் நடக்கிறது என்பது ஒரு புதிய தகவல் !
நம் நாட்டு பணக்காரர்கள் உலகமே தனி ! அங்கே "கற்பு" "கலாச்சாரம்" "கட்டுப்பாடு" என்று எதுவும் கிடையாது. வெளியே தெரிந்தால் தங்கள் பெயர் கெடுமே என்ற கவலையும் கிடையாது.
வாரக் கடைசியில் "சிக்" கென்று உடையணிந்த மனைவியுடன் இரவு விருந்துக்கு செல்வார்கள். அந்த விருந்து ஆடம்பரமான 5 நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும். அதில் உயர்தர வெளிநாட்டுமது பானங்கள் பரிமாறப் படும். அப்போது மங்கிய ஒளியில் இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் வந்து மேற்கத்திய இசைக்கேற்ப தங்கள் உடலை வளைத்து, நெளித்து, ஒயிலாக நடனமாடுவார்கள். இந்த விருந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்குத் தான் முடியும். பிறகு அங்கேயே அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு தூங்க சென்று விடுவார்கள். ஆனால் தூக்கம் வராது. இப்போது அறைக்குள்ளேயே காம விளையாட்டுகள் நடக்கும். மறுநாள் காலையில் தான் வீட்டுக்கு செல்வார்கள்.
சிலசமயம் இந்த விருந்து ஊருக்கு வெளியே சற்று தொலைவில் இருக்கும் சொகுசு பண்ணை வீடுகளில் நடக்கும்.
இங்கேயே இப்படி என்றால் வெளிநாட்டில் கேட்க வேண்டுமா ?
படங்களுடன் வந்திருக்கும் இந்த தகவல்கள் சுவாரஸ்யமானது தான்.
அதைத் தான் நண்பர் "openindia" கூறுகிறார்.
தொடரட்டும் இது போன்ற தகவல் கட்டுறைகள்
எனக்கு இந்த கற்பு கருமந்தூரத்துல எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல