19-12-2019, 02:02 AM
(This post was last modified: 19-12-2019, 02:02 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
சமையல் முடித்துவிட்டு டிவி பார்க்கப் பிடிக்காமல் சோபாவில் கண்மூடி சாய்ந்தாள் நிஷா. காலிங் பெல் சத்தம் கேட்டபோது மணியைப் பார்த்தாள். 8.30 காட்டியது. பதட்டத்தோடு எழுந்து கதவை திறக்கப் போனபோது காயத்ரி சொன்னது ஞாபகம் வந்தது.
நானாயிருந்தா துணியில்லாமதாண்டி போயி திறப்பேன்!!! தன்னை அப்படி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். ச்சீய்... என்று தலையில் தட்டிக்கொண்டே போய் கதவை திறந்தாள்.
நீ கோபப்படுவேண்ணுதான் வேகம் வேகமா வந்தேன்.. என்று சிரித்தார் கண்ணன்.
கடுப்ப கிளப்பாதீங்க. – நிஷா திருப்பிக்கொண்டு போய் காஃபி போட்டாள்.
என் செல்லத்துக்கு கோபமா?? அவளது தாடையைப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். நிஷா சிரித்தாள். சரி சீக்கிரம் பிரஸ் அப் ஆகிட்டு வாங்க. சாப்பிடலாம்.
ஒகே... ஐ லவ் யு... அவளது கண்ணத்தைக் கிள்ளிவிட்டு கண்ணன் குளிக்கப்போக... அவன் ஏதாவது குறும்பு பண்ணமாட்டானா என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். சில நாள்களில் சாப்பிடும்போது அவன் அவளை டீஸ் செய்வதுண்டு. ஸோ நன்றாக இடுப்பையும் மார்பையும் தாராளமாக காட்டிக்கொண்டு அவனுக்கு பரிமாறினாள். கண்ணனோ சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் போவதிலேயே குறியாய் இருந்தான். லேப்டாப்பை ஓப்பன் செய்து சில குறிப்புகளை அதில் ஏற்றிவிட்டு தளர்ந்து படுக்கையில் சரிய... பாவம் ரொம்ப டயர்டா வந்திருக்கார் இன்னைக்கு என்று நிஷா சலிப்போடு புடவையை கழட்டி எறிந்துவிட்டு நைட்டிக்கு மாறினாள். ச்சே.. புடவை நல்லாயிருக்கு... அழகா இருக்கேன்னு சுத்தி சுத்தி வருவான்னு பார்த்தா.... எதிர்பாக்குற அன்னைக்கு கவுத்துடுவாரு என்று அவனை முறைத்துக்கொண்டே படுக்க... அப்போது அவளுக்கு சீனு அவளை கண்கள் விரிய பார்த்தது ஞாபகத்தில் வந்து போக... ப்ச்.. கண்டவன்லாம் ரசிக்குறான் என்று அனிச்சையாக உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.
மறுநாள் காலை – இவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும்போது சீனு அவன் பைக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். ஆஹா... காலையிலேயே அழகிய தரிசனம். தேவதையை பார்த்தாகிவிட்டது. குட்மார்னிங்க் கா... என்றான்.
பதிலுக்கு குட்மார்னிங்க் சொன்னாள் நிஷா. கொஞ்சம் புன்னகையுடன்.
சின்ஸியரா ட்ரை பண்ணு சீனு
கண்டிப்பாக்கா.... இன்னும் ஒரு மாசத்துல வேலைல சேர்ந்துருவேன்.
சின்ன கம்பெனியாயிருந்தாலும் பரவாயில்ல. ஒரு ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் போதும். அப்புறம் அப்பாகிட்ட சொல்லி நல்ல வேலையா உனக்கு தர சொல்றேன்.
ரொம்ப தேங்க்ஸ்க்கா. எனக்காக ரொம்ப கவலப்படுறீங்க. தேங்க்ஸ்க்கா.
ம்...
நிஷா ஹெல்மெட் மாட்டுவதற்காக கையை தூக்க.... அப்போது அவள் புடவை அப்பட்டமாய் இடுப்பைவிட்டு விலக.... அவள் பட்டென்று சீனுவைப் பார்த்தாள். அவனோ, இவளை தப்பாக பார்த்துவிடக்கூடாது என்றே வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான். நிம்மதியான நிஷா புடவையை இழுத்து சொருகிவிட்டு அவனைப்பார்த்து Bye என்றாள்.
இவன் திரும்பி Bye சொல்லும்போது ஸ்கூட்டி சீறிப் பறந்துகொண்டிருந்தது.