19-12-2019, 02:00 AM
ஆனால் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்த நிஷா அவன் அவளை வாயை பிளந்துகொண்டு ரசிப்பதைப் பார்த்து முறைத்தாள் ( பாவி... எப்படி விழுங்குற மாதிரி பாக்குறான் பார்!!!)
சொல்லுங்கக்கா..... ஏதோ....
வேலைக்கு ட்ரை பண்றதே இல்லையாமே? என்ன இப்படியே இருந்திடலாம்னு நினைச்சுட்டியா? – கடுமையான குரலில் கேட்டாள்.
பண்ணிட்டுதான்க்கா இருக்கேன்...
அப்படியா.... எங்கே சொல்லு பாப்போம்... எங்க எங்கலாம் அப்ளிகேஷன் போட்டிருக்க??
சீனு அமைதியாக நின்றான். அ... அது...
உன் ஈமெயில்ஸ் காட்டு பாக்கலாம். இதுவரைக்கும் எத்தனை அப்ளிகேஷன் போட்டிருக்கன்னு.
சீனு இதை எதிர்பார்க்கவில்லை. அம்மா அப்பாவை அது இது என்று சொல்லி ஏமாத்திவிடலாம். இவளிடம் பாச்சா பலிக்காது. விவரம் தெரிந்தவள். அவளது முகத்தில் தெரிந்த கடுமையை ரசிக்க முடியாமல் தலைகுனிந்து நின்றான்.
நிஷாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அட்லீஸ்ட் பேப்பராவது பாக்குறியா?? வேகன்சீஸ்.... கிளாஸ்சிஃபைட்ஸ்??? – கிட்டத்தட்ட கத்தினாள்.
சீனு மிரண்டுபோய் எதுவும் பேசாமல் நின்றான். நிஷா இப்படி கோபமாக கத்துவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ச்சே... யாரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும், யாரை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று நினைத்தோமோ அவளிடமே திட்டுவாங்க வைத்துவிட்டாளே இந்த அம்மா. நானே அப்பப்போ காய்கறி வாங்கிக்கொடுக்கிறது, சொல்ற எடத்துக்கெல்லாம் ஓடுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஒரு நல்ல பேரு வாங்கி வச்சிருந்தேன்... எல்லாம் போச்சு...
அப்போ என்னதாண்டா நினைச்சிட்டிருக்கே.... இதுக்குத்தான் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்காங்களா??
நல்லா கேளும்மா..... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் பார்வதி
ஏன் பதிலே பேசாம நிக்குற? உழைக்காம சோறு தின்கிறது கேவலம்னு உனக்கு தோணலையா? எந்த வேலைக்கும் ட்ரை பண்ணாம டெய்லி என்னதான் பண்ணுற?
ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன்க்கா - சீனுவின் குரல் கரகாரத்தது.
இதத்தான் சொல்லிட்டிருக்க அப்போலேர்ந்து
இ...இல்ல... சினிமால... ஆர்ட் டிபார்ட்மெண்ட்... ஆர்ட்ஸ்...
சினிமாவெல்லாம் தூக்கிப்போடு. உருப்படுற வழியப் பாரு. உன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒழுங்கா நேரத்த வீண்பண்ணாம கம்பெனிகளுக்கு அப்ளை பண்ணு.
ம்... சரிக்கா (ச்சே... டக்குன்னு தூக்கிப்போடுன்னு சொல்லிட்டாளே... ஏன் இவ்ளோ கோவப்படுறா?? ச்சே.. இனிமே யு ட்யூப், டிக் டோக்லலாம் கண்ணு முழிச்சு கண்டவளுங்களையும் பாக்குறத ஸ்டாப் பண்ணனும்!)
அடுத்த மாசம் இந்நேரம் ஏதாவது வேலையில இருக்கணும். புரிஞ்சுதா?
சரிக்கா...
ம்... போ
நிஷா அவனைக் கடந்து பார்வதியிடம் போனாள். அவனோட அப்பா கேட்க மாட்டாரா? படிப்ப முடிச்சி 6 மாசம் ஆச்சி. இந்த மாதிரி ஒரு பையன நான் எங்கயும் பாக்கல. சரிக்கா... நான் வர்றேன். நிறைய வேலையிருக்கு.
சரிம்மா... நீ கிளம்பு
மிடுக்கான நடையுடன் நிஷா நடந்து போக... அம்மா பார்வதியை அனல் தெறிக்கப் பார்த்தான் சீனு.