உலகம் சுற்றும் வாலிபர்கள்
#8
கி பி 800அம் ஆண்டு காலகட்டம் காவேரி நதி பாய்ந்து கொண்டு வந்து பூம்புகாரை நோக்கி தான் நடையை கட்டி கொண்டு இருந்தது... காற்றின் வேகம் காவேரி  ஆற்றின் நீரோடு கலந்து  ஈரம் காற்றை சுற்றி உள்ள பகுதிV எங்கும் வீசி  கொண்டு இருந்தது.

செழியன் நதியின் கரையில் ஒரு பறை மீது அமர்ந்து கொண்டு வெறிக்க வெறிக்க நதியின் அழகை பார்த்து கொண்டிருந்தான், சுற்றி வான் எங்கும் கருமை பொருந்திய மேகங்கள் சூரியனின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது. அந்த இடத்தின் காட்சி விடியற்காலை ஆறு மணி போல் இருந்தது. மின் மீன்கொத்தி மூக்கை விட்டு நெய் மீனை லாவகமாக தண்ணிரில் கொத்தி எடுத்து சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நதியில் அங்கு அங்கே தாமரை இலைகள் தண்ணிரில் மீது பாய் போல் படர்ந்து நிதியின் போக்கிற்கு ஏற்ப போய் கொண்டிருந்தது.. செழியனை சுற்றியும் தளம் பூக்களும்..முல்லை செடிகளும்..மா மரங்களும்...பனை, தென்னை,, ஆலா மரங்களும்,,, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஒரேய பச்சை கம்பளம் விரித்து போன்று இருந்த கட்சியை பார்த்து கொண்டிருந்த செழியன் நித்திரை தேவி அரத்தழுவினால் நித்திரை தேவியின் பிடியில் இருந்த செழியன் அப்டியே நித்திரை ஆகி உறங்கிவிட்டான்
Like Reply


Messages In This Thread
RE: உலகம் சுற்றும் வாலிபர்கள் - by Sathishkumar - 27-01-2019, 11:16 PM



Users browsing this thread: 5 Guest(s)