18-12-2019, 06:24 PM
ஏண்டி. எல்லா நேரமுமே புடவைய பிடிச்சிக்கிட்டே... பின் குத்தி வச்சிக்கிட்டேவா அலையமுடியும்?
வீட்ல ஏண்டி புடவைய கட்டிட்டு அழுற?
என்ன போட்டுட்டுப் போனாலும் அவன் அப்படித்தான் பார்ப்பான். இவரும் ஏதாவது ஆத்திர அவசரம்னா சீனிவாசன்கிட்ட சொல்லு சீனிவாசன்கிட்ட சொல்லுன்னு... சரியான மரமண்டை
அவர்கிட்டயே சொல்லவேண்டியதுதானேடி
ஹே... நீ அவன் முகத்த பாக்கணும். எல்லாரையும் அப்பாவின்னு நம்பவச்சிருக்காண்டி. அக்காவே அப்படித்தான் நினைச்சிட்டு இருக்காங்க.
ஸோ.. மேடத்த சைட் அடிக்க பக்கத்து வீட்டுலயே பொறுக்கி இருக்கானா? கொடுத்து வச்சவடி நீ. நானாயிருந்தா அவன நல்லா அலையவிட்டிருப்பேன். அவன் என்ன பண்றான், படிக்கிறானா வேலைக்கு போறானா?
ம்க்கும். காலேஜ் முடிச்சிட்டு தண்டமா இருக்கான். வேணும்னா உன் வீட்டு அட்ரஸ் கொடுக்குறேன். போதுமா?
ஐயோ வேணாம்பா... அப்புறம் என் மாமியார் என்ன ரெண்டு ப்ரா போடசொல்லுவா
நிஷா தன்னை மறந்து சிரித்தாள்.