18-12-2019, 06:24 PM
கதை நன்றாக இருக்கிறது !
தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த பிறகு, ஒரு முறை படித்து பார்த்து, சிறிய பிழைகளை திருத்தம் செய்து இங்கே பதிக்கவும். கூடவே மூலக் கதையின் ஆசிரியர் பெயரை போட்டு அவருக்கு நன்றி தெரிவிக்கவும் !
மற்றப்படி சுவாரஸ்யமன கதை ! தொடர்ந்து போடுங்க.