18-12-2019, 03:41 PM
நான் இந்த தமிழ் கதையில் எந்த ஓரவஞ்சனை செய்யவில்லை. நான் முதலில் தமிழில் எழுதிய பிறகு தான் நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். அதனால் சில சமயம் translate செய்யும் போது அந்த நேரத்தில் புது ideas வரும் அதை சேர்த்துக்கொள்வேன். தமிழில் ஏற்கனவே எழுதிவிட்டது அப்டேட் செய்ததால் மறுபடியும் மற்றம் செய்ய விரும்பவில்லை.
சில சமயம் ஆங்கிலத்தில் சில வர்ணனைகள் எனக்கு சுலம்பமாக வரும், தகுந்த வார்த்தைகள் தெரியாமல் தவிப்பதில்லை. அதனால் சில இடத்தில் ஆங்கிலத்தில் வர்ணனை அதிகமாக இருக்கும் தவிர வேற எந்த காரணமும் இல்லை. தமிழில் தான் நான் முதலில் எழுதுகிறேன், அதற்க்கு பிறகு தான் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறேன்.
சிலர் இந்த கதையை நிறுத்திவிட்டு வெறும் ஆங்கிலத்தில் மட்டும் எழுத அபிப்ராயம் கொடுத்திருக்கர்கள். இந்த கதை மட்டும் தான் நான் இதுவரை பாதியில் நிறுத்திய கதை. அதனால் இதை முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். நான் முதல் முதலில் தமிழில் தானே கதை எழுத துவங்கினேன். என் தாய் மொழியை அவ்வளவு சுலபமாக விட்டுவிட மனம்வரவில்லை. நேற்று தான் ஆங்கிலத்தில் இதுவரை தமிழில் எழுதிய வரைக்கும் அப்டேட் பண்ணி இருக்கேன்.
தமிழில் இன்று தான் பாதிக்கு மேல் ஒரு அப்டேட் எழுதி இருக்கேன். இன்று அதை முடித்து போஸ்ட் செய்ய நினைக்கிறேன்.