18-12-2019, 01:37 PM
ஏகத்துக்கும் கலைந்திருந்த தலைமுடியை சரிசெய்தவாறே அதேநேரம் புடவை, இடுப்பைவிட்டு விலகிவிடக்கூடாதென்று புத்தகத்தை மார்பில் வைத்து புடவையை அழுத்திப் பிடித்துக்கொண்டே வேகவேகமாக வராண்டாவில் நடந்தாள் நிஷா. அப்போது எதிர்ப்பட்ட வாண்டுகள் குட்மார்னிங்க் மேம்... குட்மார்னிங்க் மேம்... என்று கியூட்டாக சொல்ல... இதுவரை இருந்த சலிப்பும் அவசரமும் காணாமல் போய் சிரித்த முகத்துடன் குட்மார்னிங்க் சொல்லிக்கொண்டே நடையின் வேகத்தைக் குறைக்க... எதிரே வந்த அவள் தோழி காயத்ரி, ஏய்... வயிறு தெரியுதுடி... என்று சொல்லிக்கொண்டே கடந்துபோக... திடுக்கிட்டு கீழே குனிந்து பார்த்த நிஷா தன் வயிறும் இடுப்பும் அவள் மூடி வைத்திருந்தது போலவே அப்படியே நேர்த்தியாக மூடப்பட்டிருப்பது கண்டு, திரும்பி அவளைப் பார்த்து முறைக்க... அவள் சிரித்துக்கொண்டு போனாள். இரண்டு வகுப்புகள் நடத்திவிட்டு ஸ்டாப் ரூமுக்குள் வந்தபோது காயத்ரி சிக்கினாள். ரொம்ப குறும்புடி உனக்கு, பயந்தே போயிட்டேன்... என்று அவள் தோளில் வசமாக ஒரு அடி கொடுத்தாள் நிஷா. ஏய்... என்று சிணுங்கிய காயத்ரி, ரொம்ப அழகா இருக்கேடி இன்னைக்கு என்று கொஞ்சியபடியே தனது வகுப்புக்கு ஓடினாள்.
தமிழ் மேம் என்று அன்போடு அழைக்கப்படும் காயத்ரி நிஷாவுக்கு இந்த ஸ்கூலில் கிடைத்த நல்ல தோழி. இருவருக்கும் ஒரே டேஸ்ட். எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். மாமியார் கதையில் ஆரம்பித்து, 'எப்போதான் அவர் என்ன நல்லா போட்டு புரட்டி எடுக்கப்போறாரோ...' என்று கணவர் கதை வரை பேசுவார்கள். காயத்ரிக்கு மார்புகள் பெரிசாக எடுப்பாக இருக்கும். சக ஆசிரியைகள் காயத்ரியை மார்பழகி என்றும், நிஷாவை இடுப்பழகி என்றும் சொல்வதுண்டு.
நிஷாவுக்கு காயத்ரி எல்லா விஷயத்திலும் சப்போர்ட் பண்ணுவாள். ஒருநாள் வீட்டுக்குக் கிளம்புமுன் நிஷா அங்கங்கு விலகியிருந்த புடவையை கவனமாய் சரிசெய்துகொண்டிருக்க.... இதைப்பார்த்த ஒரு பொறாமைக்கார சீனியர் ஆசிரியை “இதுக்கு எதுக்குடி லோ ஹிப் கட்டனும், ஏத்திக்கட்டிட்டு வந்தா இப்படி மாஞ்சி மாஞ்சி இழுத்துவிட தேவையில்லைல” என்று கேட்க, “அவங்களுக்கு லோ ஹிப் கட்டிக்கிறதுதான் புடிச்சிருக்கு... அப்படி கட்டும்போதுதான் புடவை நேர்த்தியா கட்டியிருக்கறமாதிரி.... கிரேஸியசா இருக்கறமாதிரி ஒரு திருப்தி இருக்கும்... லோ ஹிப் கட்டிட்டு விலக்கி விலக்கி விட்டாத்தான் தப்பு.... இழுத்து இழுத்து மூடினா தப்பில்லை மேம்..” என்று காயத்ரி இவளுக்கு சப்போர்ட் பண்ணி பேச... அன்றே காயத்ரியை ரொம்ப பிடித்துவிட்டது நிஷாவுக்கு. அன்று நிஷா அவளுக்கு தேங்க்ஸ் சொல்ல.... எனக்கும் லோ ஹிப் கட்டனும்னுதான் ஆசை. ஆனா இதுங்களுக்கு பயந்துட்டுதான் ஏத்தி ஏத்தி கட்டிட்டு வர்றேன். எவ்ளோ அன்கம்போர்ட்டபிளா இருக்கு தெரியுமா என்று புலம்பி தீர்த்துவிட்டாள். நம்மள மாதிரி கொஞ்சம் உயரமான பொண்ணுங்களுக்கு ஏத்திக்காட்டினா சரிவராது. இது இந்த லூசுங்களுக்கு புரியமாட்டேங்குது என்று நிஷா சொல்ல... இருவரும் மனம்விட்டு சிரித்தார்கள்.
அன்றிலிருந்து காயத்ரியும் தன் அடிவயிற்றுக்கு விடுதலை கொடுத்தாள். அவளுக்கு இடுப்பழகி என்ற பெயரையும் தானே வாங்கவேண்டும் என்ற ஆசை வர...அதன்பிறகு காயத்ரியின் ட்ரெஸ்ஸிங் பார்த்து நிஷாவே மிரண்டாள். இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்டி... இவ்வளவு இறக்கமாவா கட்டிட்டு வருவே... என்று கேட்க, ஆம்பளைங்க இத பாக்குறதுக்கு அலையுறத பாக்குற சுகமே தனிடி.... என்றாள். இருவருக்குமே ஆண்கள் அவர்களது இடுப்பைப் பார்க்க ஏங்குவது பிடிக்கும். கூட்டமான இடங்களில் இருவரும் நிற்கும்போது அவர்களின் புடவை ஓரம் விலகாதா என்று ஏக்கத்தோடு அங்கிருப்போர் திரும்பத் திரும்ப பார்க்கும்போது தோழிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்வார்கள். தாங்கள் சம்திங் ஸ்பெஷல் என்பதை உணரும்போது அந்த நாளே இனிமை ஆகிவிடும்.