17-12-2019, 08:30 PM
அத்தை கொடுத்த சாடின் நைட்டியை எடுத்து கொண்டு கடந்த ஒன்றரை மாதமாக நடந்தவற்றை நினைத்து பார்க்க தொடங்கினேன்.
எனது பாட்டி இறந்த செய்தி கேட்டு அத்தை தனது குடும்பத்தோடு என்னை கூட்டி செல்ல வந்துருந்தார். அத்தையை நான் அவ்வப்போது சந்தித்தாலும் மிக நெருக்கமில்லை. அத்தையை பார்த்தவுடன் அவரை கட்டிக்கொண்டு அழுதேன். அதையும் மாமாவும் என்னை அணைத்து ஆறுதல் கூறி அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர் .
கொஞ்ச நாட்கள் பாட்டி நினைவில் ரூமை விட்டு வெளியே வராமல் இருந்தேன். பின் சிறிது சிறிதாக அதை மாமாவுடன் பழக கொஞ்சம் ஜாலியாக போனது